பக்கம்:Pari kathai-with commentary.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 (4 கபிலர் நட்புக்கோட் போன்னடை யுக்கம் போலிந்தாள் விறலியற மன்னனைப் போய்க்கண்ட வன்ம. (இ-ள்.)-பணன் வறிய தலையிற் பொன்மலர் சூடினன்: விறலி அற்றுக் கிழிந்த தலைப்புக்களையுடைய கங்தைத் துணியை நீக்கி, நல்ல தொழில் செய்த தலைப்பினையுடைய பொன்னிழையாலாகிய ஆடை Штоu மருங்குல் விளங்கினுள்: அன்று என்பது பரிசில் நீட்டியாது கொடுத்தல் குறித்தது. அன்றே விடுக்குமவன் பரிசில்' என்பது பெரும்பாளுற்றுப்படை. பாணன் பொற்பூ மலைதல் 'அரிமயிர்த் திரண்முன்கை' என்னும் புறட்பாட்டிற் காண்க. தப்பாது நன்மை பயத்தலான் அறம் உவமையாயிற்று. போய்க்கண்ட அன்று என்றது; போதல் ஒருநாளும் காண்டல் வேறுநாளும் இல்லாமை குறித்தது. s அணுகிய மருங்குல் பொலிவு புெறுதல் கூறியதற்ை பிறவுறுப்புக் களின் பொலிவு கூறவேண்டாதாயிற்று. பொலம்-டொன். (12) 104 தேரூர்க் திழைபுணர்ந்தார் சென்ருர் புலனறிந்தார் -- சீருர் பரிமாச் செலியினர்-காருர்ந்தாங் கேற்ரும்ப லூர்ந்தாரியற்புலவர் பொன்ளுேடன்பு சாற்ருவேள் பாரி தர. (இ-ஸ்.)-இழைபு உணர்ந்தார்-இசைப்பாட்டுணர்ந்தவர். ஒற் ருெடு புணர்க்க வல்லெழுத் தடக்காது, குறளடி முதலா வைக்தடி யொப்பித்தோங்கிய மொழியானங்கன மொழுகி, னிழைபினிலக்கண மியைக்த தாகும்' (தொல், செய் 243) என்பதளுல் இழைபு இசைப் பாட்டாதலுணர்க. புலன்-நாடகச் செய்யுள்: சேரி மொழியாற் செவ்வி கிற்கிளக், தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற், புல னென மொழிப் புலனுணர்க் கோரே' (ஷை -ை 242) என்பதளும் புலன் காடகச்செய்யுளாதலுணர்க. செந்துறைச் செய்யுளை இசைக் கும், வெண்கிறைச் செய்யுளைக் கூத்திற்கும் கொள்க. அதிர்தலில் பாது இன்னுேரையோகி விாைதலைத் தேரிற்கு வேண்டுவர் கவிசர். பெளமர் (க. ரகுவம்சம், 1-35) இதனுற் றேர்ப்பரிசில் இழைபுணர் தார்க்கு இயைதல் காண்க. சீரூர் பரிமா-தாளவோசைக்குத்தக ஊர்தற் குரிய செலவினையுடைய புரவி: இது புலனறிந்தார்க்கு இயைதில் காண்க. கார் ஊர்க்தாங்கு-மேகத்தை ஏறி நடாத்தினுற் போல; என் சதி இக்கிசன் ஒச்சல் குறித்தது. இயற்புலவர்-இயற்புலமையாளர். "இன்ளுேகை கம்பீரமாயுள்ளதே-ேன்றினில் என்ட李多ー空 - == == * ** -" آتی۔ . یشتهانمانیدrٹا کی جھ، انٹاٹشت بي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/165&oldid=727795" இலிருந்து மீள்விக்கப்பட்டது