பக்கம்:Pari kathai-with commentary.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 67 (இ-ள்.)-கண்கி உவந்தார்-கண்டவளவே உவந்தவராயினர். நீர் வறந்த பயிர் மேகத்தைக்கண்ட அத்தன்மையர் ஆயினர்: பெய்யாத கிலேயினும் கண்டவளவே உவத்தல் வறந்த பயிர் இயல்பு என்க. கணக்து புணர்ந்த கமரின் விழைந்து-நெடுங்காலம் பிரிந்து பின்னர்க் கூடிய கிளைஞரைப் போல விரும்பி. மணந்தன்புரைத்தான் மகிழ்அன்பு மணந்து மகிழ் உரைத்தான் என்க. மகிழ் உரைத்தான் என்ற தல்ை இன்சொல் கூறிற்று. அன்பு மணந்து என்ற கல்ை அகனமர்தல் கூறிற்று. 'அகனமர்க் கேவி னன்றே முகனமர்க், தின்சொல கைப் பெறின்' (திருக்குறள்) என்பது காண்க. பாரியை என்றதன் பின்னும் பாரி என்ற 'வினையின் வந்தது வினைக்கு விளைவாயது' என்று மணி மேகலையுட் போலக்கொள்க. இன்முகத்திற் களிப்புத்தோற்றவும் உரைக்கலில் மகிழ் தோற்றவும் சின்ருன் என்பது குறிப்பு. களிப்பி லும் மகிழ்ச்சி சிறந்ததாதல் உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங், கள்ளுக்கில் காமத்திற் குண்டு" (திருக்குறள்) என்புழிக் காண்க தமரின் விழைந்து என்றது கேளிர்போலக் கேள்கொளவேண்டி" (பொருநரா) என்பதனைத் தழிஇ வந்தது. (10) 102. போர்பாடு வாரும் புனைமுல்லை மீப்படர்ந்த தேர்பாடு வாருங் திகழ்கொடைக்கைக்-கார்பாடிச் சிர்பாடு வாருமாய்ச் சேண்கேட்க கின்றதளி தார்பாடு பாரி தளி. (இ-ள்.) -போர்பாதெல்-மறப்புகழைப் பாடுதல். தேர்பாதெல்கொடைப்புகழ் பாடுதல். இவ்விரண்டையும் விளைக்குங் கைாகிய மேகத்ை தப் பாடி, சீர்பாவொருமா ய்-மே ந் F- றிய تيT اللهந்றின் வே மு கிய நீதிச் சிறப்பினப் பாடுவாருமாகி; சீர்பாடுதல்-சையாகிய சாாற்ருங்கப் படும் உலகபாத்தைப் பாகித லெனினுமமையும் சீர்துக்குங்கோல் (குறள்) என்புழிச் சீர் பாரமாதலுணர்க. இவ்வாறு மறமும் கொடை யும் பாரந்தாங்கலாகிய நீதியும் கைக்கார்க்கு உரியனவாதல் காட்டிற்று. அளி தார் பாடு-வண்டுகள் தாரைப்பாடுதற்குக் காரணமான, பாளிகளிட பாரிகோயில்; இப் பலபாடற் புகழ்ச்சியால் நெடுஞ் சேய்மைக்கண் அனும் ஒலிகேட்க விலைபெற்றது எ-று. கேட்டல்-ஒலிகேட்டல் ஆதல் தெள் எளிது. தார்-மார்பினணிந்த மாலை; வண்ண மார்பிற் முரும்' என்பது புறப்பாட்டுக் காப்பு. கைபாடிச் சீர்பாடுதலால்-அக் கை தாங்கும் பாரம் சீர் என்பதாயிற்று. (11) 103. வமந்தலையிற் பாணன் மலைந்தான் பொலம்பூ வறந்தலையிற் கங்தை யகற்றி-நறுந்தலைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/164&oldid=727794" இலிருந்து மீள்விக்கப்பட்டது