பக்கம்:Pari kathai-with commentary.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏲᏲ (4. கபில நட்புக்கோட் சோவடிகள் கூறுதல் கொண்டு தெரிக பழு:ரம்-பழுத்தமாம். காவல i. - # --- + i. # h -- --- * ii. i ரும வணடறமபு எனறகறை புடகளும ஆங்குப்போதல் கொள்க. புட் களுக்குங் கொடை விகழ்கலான் வண்பறம்பு ஆதலுணர்க. காக்கள் மல ரும் வண்பறம்பு என்க. பாணன் பாடினியால் இசையும், கோடியர் ■ -- m m H i. . . ; r விறலியரால் நாடகமும், பாவலரால் இயலுங் கூறி இம்முத்தமிழ்க்கலை 劃。■ H in --- H FT ஞர்க்கும் பாரி யளித்தல் குறித்தது காண்க. (7) 99. பருவத் தேழுந்தபுயல் பார்த்தமயில் போல்வா ரொருவற்ற வான்புள் ளுறழ்வார்-தெருவுற்ற போதிற் பறம்பிற் புனைவிழாக் காட்டிற்றே கோதற்ற கோவேள் கோடை. (இ-ள்.)-பருவத்து- கார்ப்பருவத்து. எழுந்தபுயல்-பெய்தற்கு உயரவெழுந்த மேகம். மயில் போல்வர் என்றது ஆடல்வல்லவரை. ஒருவு அறறவானபுள-வானததை ஒருவுதல் ടു வானமபாடி: :TRT நதி பாவோரை. உறழ்வார்-ஒப்டார்; வானம்டாடிக்கு மாறுபடப் பாட வல்லார் எனினும்மையும். புனைவிழா-ஊரை அலங்க ரிக்குக் கிருவிழாக் சிறப்பு. காட்டிற்று-உண்டுபண்ணியது. கோவேள் கோதற்றகொடை சாட்டித்த என்று கொள்க. ஆடற்கும் பாடற்கும் காரணமாதலி ற். பாரி சார்டோல் காண்க. (8) 100. தந்தா முடையகத்துச் சார்வுறுவார் போற்கலைஞர் நந்தாத காப்பி னகர்கண்ணி-வந்தார்க் களிக்க வருக்கொண் டறமிருந்தாலன்னன் களிக்கப் பராஅயினர் கண்டு. (இ-ள்.)-காம் தம்முடைய மனக்கட் சார்தலுறுவார் போல; 'அம்மில்போல கில்லாதுபுக்கு' என்பது மலைபடுகடாம். நந்தாதசாப்பின் நகர்-கெடாத காவலையுடைய கோயில், லேஞராய்ப் புகுவார்க்குத் தடையின்மை குறித்தது. அறம் கன்கண் வந்தார்க்கு அளிக்க உருக் கொண்டிருந்தால் ஒத்தவன். களிக்கப் பாஅயிஞர்-இவர் வந்தவளவே கண்டு களியாவிற்க அதனைக்கண்டு தம் ஆதுரத்தாற் பாஅயிஞர் என்க. அன்னன் களிக்க என்றகளுல் இன்முகங் கூறிற்று. (9) 101. பாரியைக் கண்டுவந்தார் பாணர் வறந்தபயிர் மாரியைக் கண்டனையார் மற்றவரைப்-பாரி தணந்து புணர்ந்த தமரின் விழைந்து மணந்தன்,புரைத்தான் மகிழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/163&oldid=727793" இலிருந்து மீள்விக்கப்பட்டது