பக்கம்:Pari kathai-with commentary.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தும் சிலைத்தல் உலகுடன் றிரி தரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்' என அகப்பாட்டில் (78) நக்கீரர் பாடுதலான் அறியலாம். 110. இன்ன விவையேன் றியம்பி யினியனவும் பன்ன துணரப் படுமென்ரு-னன்னன்வாய்க் கேளாதனவெல்லாங் கேட்டா மெனவுவந்தார் வேளா ரவையோர் வியந்து. (இ-ன்.)-கடிய வேண்டிய இன்னுதன. இவையாம் என்று இயம்பிய பின்னர் இவ்வின்னதன தள்ளிக், கொள்ளற்குரிய இனியன வும் இவையென்று வேறு சொல்லாது நெஞ்சான் உணரப்படுமென்று மொழித்தான். வேளுடைய அரிய அவையின்கனுள்ள பெரியோர் அவன் வாயால் இதுகாறுங் கேளாத பொருள்களெல்லாம் கேட்கப் பெற்ரும் என்று வியந்து அவனை விரும்பினர் எ-று. கூறிய இன்னுதன கொண்டு கூருத இனியன உணரவைத் தலாற் கேளாதன கேட்டா மென்று அவர் கூறியது வாழ்மைத்தாதல் காண்க. சிறந்த புலவரே குழுமலால் ஆாவையாயிற்று. 'நல்லது செய்தலாற்றீராயினு, மல்லது செய்த லோம்புமினதுதா, னெல்லாரு முவப்பதன்றியு, நல்லாற்றுப் படுக்கு நெறியுமாரதுவே" (புறம். 195) என்பதல்ை நல்லது செய்தலி னும் அல்லது செய்தலைப் பரிசளித்து முதற்கண் இன்ன கூறினன் என்க. பார் முன்னும் எஞ்சிக் கூரு விறலேன் (பகிற்று. 7-1) ஆக லயனும் புலனழுக்கற்ற அந்தணுளன்' (புறம் 126) ஆதலானும் அரசவையில் அறமே கூறினன் என்க. இன்ன காற்பது கபிலர் பாடிய நூல்; பதினெண் கீழ்க்கணக்கிற் கோக்கப்பட்டது. (19) 111. ஆரிய மன்ன னரும்பிரம தத்தற்கொண் சூரிய னென்னச் சுடர்கோளுவிச்-சிரிய தென்றமிழ்நல் லின்பக் தெருட்டினன் பாடின னின்றமிழ்தம் பெய்தாங் கிவை. (இ-ன்.)-ஆரியமன்னன்-ஆரிய காட்டு அரசன். ஆரிய நாடுமேல் கடற்பக்கத்துத்தொண்டிக்குடவடக்கணுள்ள நாடு. அரும்பிர மதத்தன் என்றது தமிழின்பக் துய்த்தவனும் கபிலாற் தமிழ்ப்புலமை சிறந்தவனும் ஆகிய அருமை குறித்தது. இவன் தமிழறியக் கபிலர் குறிஞ்சிப்பாட்டைப்பாடினர்; ஆதலின் அந்நூலா தமிழ்தெருட்டலும் கல் இன்பம் கெ ருட்டலும் கண்டுகொள்க. தமிழ் கல்லின்பம்-தமிழ்க்கே சிறக்க கல் இன்பத்திறன்; அது காக்கருவம் என்பது; இக் தமிழின் பமே அத்தால் கூறுதல் காண்க. பரிபாடலினும் கான்மை ,ൗ விருத் தி நல்லிசை விளக்கும், வாய்மொழிப் புலவீர், சிறந்தது காதற் காமம் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/170&oldid=727801" இலிருந்து மீள்விக்கப்பட்டது