பக்கம்:Pari kathai-with commentary.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 75 பாரிபாரி என அடுக்கியது: பார்புரத்தலின் மேகமும் பாரிக்கு ஒப்ப மேனும், செங்காப்புலவரைத் தனியே போற்றிப் புரத்தலில்லாமையா! புலவர் திரள், மாரியை மறந்து பாரிபாரி என்று ஏத்தெடுக்கும். எ-று இங்கனம் மாரியுமுண்மை மறந்து' என மாரியை வினைப்பூட்டியது, பாரியைப்போல் மாரிசெய்யும் பயனுெப்புமை குறித்து என்க. இது பயனிலை புரிந்த வழக்கென்பது இளம்பூரணர்க்கும் பேராசிரியர்க்கும் உடன்பாடு (தொல்-உவமவியல்). மாரி முல்லைக்கு ர்ே டெய்தலன்றிக் தேர்தல்காமையன் மறந்ததெனலும் பொருந்தும். உலகு புரக்கும் மாரியையு மறப்பித்துச் செங்காப்புலவர் திரள் தன்னையே எத்த கல்கும் வள்ளியோன் என்பது இதன் கருத்தாம். வறந்தபோதிலும் பெய்த லாற் பரி மாரியினுஞ் சிறத்தல் தேறலாம். இவ்வுயர்வு தோன்றவே இவன்போல் மாரியுமுண்மை என்பதஞற் பாரியுவமையும் மாரி உவமே யமும் ஆகக் கூறியவாருயிற்று; "தடுமாறுவமக் காஞ்சில அளவே" (தொல்-உவம) என்ப. பார்புரப்பான்-உலகத்தைப் பாதுகாத்த சிே எ-று. மாரியுமுண்டீண்டுலகு புரப்பதுவே" (புறம்-107.) என்புழிப் பழைய உரைகாரர் உலகு புரப்பது என்றது உலகத்தைப் பாதிகாக் தற்கு என வுரைத்தமை நோக்குக. புரப்பது என்ருல் மாரிக்கியைந்து பாரிக்கியையாமையும் புரட்டான் என்ருல் பாரிக்கியைந்து மாரிக்கியை யாமையும் காண்க. இது செக்காப்புலவர்க்கு நல்கல் கூறிற்று. (21) 113. சுனைகன் குவளை துளிதாங்கப் பெய்யா தேனினும் பெயினு மிழைகள்-வனவாய் விறலி வரைவீழ்நீர் வேல்லினிய சாயற் றிறல்வேள்பார் பாடிச் சேலின். (இ-ள்.)-எப்போதுஞ் சுனே ரிேலிருத்தலாம் தன்னலங்கெடாத குவளைமலர்களி னிர்த்திவலைகள் தாங்கா விற்க வானம் டெய்யாதெனி லும் பெய்யிலும் இழைழகளை வனையப் பெறுவை எ-து. பெய்யினும் பெய்யாதாயினும் வரைகளில் வீழ்கின்ற நீரையும் வெல்லற்குரிய இனிமையும் மென்மையு மென்னு மிவற்றுடன் அக்ர்ேப் பெருக்குப் போற் பிறர் தடுக்கரிய ஆற்றலும் உடைய வேள்பால் போடிச்செல்வை யாயின் இழைகளை வனைந்து கொள்வை. எ-று. மழை பெயினும் பெய்யாதெனினும் வரையில் நீர் வீழ்தல் போலவே பெயினும் பெய்யா தெனினும் பாடிச்செல்வையேல் இழைகள் கிடைக்கும் என்று கூறிய தாகக்கொள்க. மழை வேண்டாது குவளை சுனையையடுத்துச் சிறத்தல் போல நீயும் மழைவேண்டாது பாரியை யடுத்துச்சிறத்த லுடன்படுத லான் இழையாற் பொலிதலுஞ் செய்வை என்று குறித்தத்ாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/172&oldid=727803" இலிருந்து மீள்விக்கப்பட்டது