உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 (4 கபிலர் நட்புக்கோட் பசந்தவுண்கண், குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத், தொல்கவின் பெற்றன (ஐங்குறு நூறு 500.) எனவருதல் காண்க. இது சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி (புறம், 105.) என்னும் புறப் பாட்டைத் தழிஇ யுரைத்தது. பாடினர்க்கு வறந்த போதும், வளம் படும் போதும் பாரி கல்குதல் குறித்தது. புலங்கங் தாக விரவலர் செலினே, வாைபுரை களிற்ருெடு நன்கலனியு, முரைசால் வண் புகழ்ப் பாரி' (அகம், 303.) எனவருதல் காண்க. இது கலைவல்ல வர்க்குச்செய்யும் வள்ளன்மை கூறியது. மலையாதலாற் பெய்யாதெனி னும் அருவியொழுக்கருமை கூறிற்று. 'கருவிவானம் பெய்யாதாயினு மருவியார்க்கு மயக்கிகழ் சிலம்பின்' என்பது நற்றிணை (365). (22) 114 அழிபோண்ணு வன்பார்க் தடியிட்ட பூவி னிழிபெண்ணு தீயுமியவு-ளிழிவர் மடவர் சிறுமொழிக்கு மன்னிதல் பாரி கடவன் வறுமை கணித்து. (இ-ள்.)-கடவுள் தன் அடியிட்ட பூவின் இழிந்த தன்மையை எண்னது இடுவாருடைய அழிதலொண்ணுத அன்பினை அருந்தி அருளும் அதுபோல, மடமையினர், மெல்லியராய் இழிபவர் இவ ருடைய சிறு சொற்கும் அச்சொல்லின் அளவிற்கு மிகுதியாக அவர் வறுமையை யளந்து நல்குதல் கடவன் எ-று. சிறுசொல்-பொருண் முற்ருச் சொல். அழிபொண்ணு அன்பு என்றது அன்பு உயிர்க்குண மாதல்பற்றி இவ்வுடலழியினும் தான் அழிதலொண்ணுதது எ-று. அன்பு ஆர்க்தி என்றது, தெய்வம் இவொருடைய பூ முதலியவற்ற்ை. உண்தை அவருள்ளத் தன்பினையே அருந்துதல் குறித்தது. தெய்வத் தின் றிருவடிமலர்க் கேற்பது ஒரு பூ உலகிலில்லாமையால் உலகோ ரறிவால் உயர்ந்தவும் தாழ்ந்தவுமாகக் கருதியவற்றுள் இழிபு வினை யாது என்க. இஃது எடுத்துக்காட்டுவமை. இவ்வாறு தெய்வத்தோடு உவமித்தற்கேற்பத் தெய்வப் பாரியும்' (ஆசிரியமாலை) என வருதல் காண்க. "மடவர் மெல்லியர் செலினும்' எனப்புறத்தில் (106) வரு தல்பற்றி இழிவர் மடவர் எனலாயிற்று, 'சல்லவுங் தீயவும்' (106) என்னும் புறப்பாட்டைத் தழுவியுரைத்தது. இஃது அறி விலார்க்கும் வறுமைநோக்கி நல்கல் கூட தப்பட்டது. (23) 115. ஆத்த வறிவினருங்கபில னின்னவிசைத் தேத்த வவையோ ரிமம்பூதால்-யாத்தவுளக் காதலாக் தின்பக் கடற்குளித்தார் பாரியுளித் திதல்யா தென்ரு னிவற்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/173&oldid=727804" இலிருந்து மீள்விக்கப்பட்டது