பக்கம்:Pari kathai-with commentary.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 (4. கபிலர் நட்புக்கோட் அத்தியாளி யெனினுமமையும். இதற்குச் சிங்கத்திற்கு ஒத்ததொன்று இருத்தல் தகும் என்பது கருத்தாகக் கொள்க. மதக்களிற்றைபடும் வலிய தொன்றுள்ள அணையில் வலியில்லாத யாடுகளைக் கொல்வ தொன்று என்பது கருதி நரி எனப்பட்டது: கரிபோன்ற வஞ்சமும் கொலையுமில்லனேனும் நாயின்றன்மையினும் மிக்கவனல்லேன் என் பது கருதி நாயேன் என்ருன் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கு காய்போல் நன்றிவினைவேனதல் அன்றி என்விலே அதற்குயர்ந்ததாகா தென்பது குறிப்பு. மருவியிருக்தா லென்பது மரீஇயிற்று. மருவிஉள்ளத்தாற் பொருக்தி; இருந்தால்-உடம்பாலிருப்பின்: இரண்டு மில்லை எ-று. கினக்குரிய புகழினுக்கு முற்பாடாக சிலமுற்றும் போர்த் அக்கொள்ளும் என்பழியும் என்னைக் கொல்லும் எ-று. வின்புசழ் வில முழுது மூடிக்கொள்வது எங்ஙனமோ அங்கனமே என்பழியு மூடிக் கொள்ளும்: கின்புகழ் வின் வாழ்க்கையை வளர்க்கும், என்பழி என் வாழ் நாட்கு இறுகி விளைக்கும் என்க. பேடிகைவாள் ஆக மேலே சொல்வது கூறினன். இதன்கண்ணே தன்பழியே கொல்லும் என்று விளக்கினன். "பழிமொழி தெய்வம், பறையறைக் தாங்கோடிப்பரக்கு' (கிேகெறி) என்பதனுற் புகழிற்கு முற்பட்டுப் பழி போர்த்தல் கூறிற்று. நாணில்லா என்பழி-நாணில்லாமையால் என்கட்புகுந்த பழி எ-மு. 'காண்வேலி கொள்ளாது மன்னே வியன்ஞாலம், பேனல: மேலா யவர்' (குறள் 1016) என்பதனுல் நாண்வேலியை அழித்தி ஞாலக் கொளலாற் பழிபுகுதல் ஒருதலையாதல் காண்க. இப்பழி புகுதற் குக் காரணமான நாணின்மை இவனைக் கோறல் கலஞ்சுடுகானின்மை கின்றக்கடை' (குறள் 1019) என்பதனலறிக ஈண்டுப் பரிமேலழகர் கலம் சாதியொருமையாகலிற் பிறப்புக் கல்வி குணம் செயல் இனம் என்றிவற்ருன் வந்தனவெல்லாம் கெடுக்கும் என்று கருதியது காண்க. இங்கனம் பழிகானுவானையே குடிப்பிறந்து தன்கட் பழிகாணு வானக், கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு' (குறள் 194) என்பத அற் பாரி நட்புக் கொள்ளுதலும் உய்த்துணர்ந்து கொள்க. (41) 183. சின்னிர் பருகற்குச் செல்லுயிரை யுள்ளிர்த்து நன்னீ ரருவி கனியாழ்த்து-மந்நீர் போருள்கொள்ளப் போந்த புதியே?ன நின்பே ாருள்வெள்ளஞ் செய்யு மது. (இ-ள்.)-சில்கீர்-கீரிற் சிறிது. பருகிக்காகக் கணித ற்குச் சென் op பிராணியைத் தன்னுள்ளே இழுத்துக்கொண்டு நல்ல நீ ரையுடைய அருவிகள் மிகவும் ஆழ்த்தி விடுவனவாகும். சில பொருளளவிற். கொள்ள வந்த எதில:ன லினக்கியல்பாகிய பெரிய அருள்வெள்ளகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/185&oldid=727817" இலிருந்து மீள்விக்கப்பட்டது