பக்கம்:Pari kathai-with commentary.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 133 பெருக்கோவிற்கு-இதையெல்லாம் கல்வியறிவாலறித்த பெருங்கோமா லுக்கு; கற்றவளவேயன்றி அக்கல்வி தன்கட் பயன்படாமை குறித்தது. கற்ற பெருங்கோ என்று இகழ்ச்சிக் குறிப்பாற் கூறியதுமாம். தாதர் பாண்டியன் கல்வி கலங்கூறியது கொண்டு இது மொழிந்தான் எனிலும் அமையும். நீர் தெரியக்க நீர் என்றது அக்கல்வியாற்ருனே தெரியாமை கருதிற்று. குலத்தேவி-தன் குடி வளர்தற்குரிய பெருங்கோப் பெண்டு. பெற்றதன்பின் கொள்ளுதல் கிடைத்ததை மனத்தாற் கொள்ளுதல் என்க. கடறீர்கொல் என்றதற்கு தும்பணிவாற் கோவிற் குத் தெரியக் கூறீர்கொல்லோ என்ருலும் பொருந்தும். (35) 200. அரசல் லதுசெய்யு மாயி னவற்கு முரச மேனகா முழக்கி-யுரைசெய் யறவோ ரிலாதுவே றுயிற்ருே கல்வி நறவோர் தண்கூட னகர். - (இ-ள்.)-அல்லது அரசு செயும் ஆயின்-அறஞ்செய்கற்கமைக்க அரசன் பாவத்தைச் செய்வன் ஆயின் முரசம் என காமுழக்கி அவங்கு உரைசெய் அறவோர்-அவன் வாயலில் முழங்கும் கியாய முர சமென்று சொல்லும் வண்ணம் தம் நாவான் முழக்கி அவனுக்கு அறிய வுரைக்கும் அறநூல் வல்லவர். இல்லாது வேருயிற்குே-இல்லாமையால் கசாம் நரகம் ஆயிற்முே என்க. கல்வி நறவு ஒர்-கல்வித்தேன் சுவையே தேர்கின்ற. கண்கூடல் நகர்-தமிழ்த் தென்றலாற் குளிர்தலையுடைய மதுரைப்பதி எ-று. கல்விகறவு கூறியது மதுரை என்னும் பெயர்க் காரணத்தைக் குறித்தது. பிறர் தலைநகர்கள் கதவு தேர்வனவாக இக்கர் கல்விகறவு தேர்தல் குறித்தது. "நான்மறைக் கேள்வி வில் குரலெடுப்ப, வேமவின்றுயி லெழுதலல்லதை, வாழிய வஞ்சியுங் கோழியும் போலக் கோழியினெழ ாதெம் பேரூர்த் தியிலே' எனவரும், _ட்டடிகான் இன் கல்வித் சிறப்புணர்க. அக்கல்_ ஞன் மறைமுற்றிய (தொல்-பாயிரம்) என்பது ஈண்டைக்கு கினைக்க. .ெ முரசமாகவும் நாக்கடிப்பாகவுங் கொள்க. (36) 201. கல்வி நலங்கண்டு காதலித்தான் யான்பயந்த செல்வி யரையேனநீர் சேப்பினிர்-பல்வகையிற் சீர்த்தபெருந் தேவியர்க்குத் தென்றமிழ்ந றேற்றுவிக்க வோர்த்தபுல வோரிலரோ வூங்கு. (இன்.)-யான் பெற்ற செல்வ மகளிரைக் கல்வியாவை கலச் தைக் கருகி விரும்பினன் என நீர் சொற்றீர். அரசுக் கிருவிற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/230&oldid=727867" இலிருந்து மீள்விக்கப்பட்டது