பக்கம்:Pari kathai-with commentary.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 153 227. முத்தங் கொழிக்கு முதுநீர்த் துறைவழுதி சித்தங் கொதித்த சினவார்த்தை-யித்தனையும் பேதைக் குரைத்த பெருடிறையிற் பாயதுவேண் மேதைப் புகழோடு மிக்கு. (இ-ள்.)-முதுநீர்த்துறை-பழங்கடற்றுறை. பிறர்கடல் உப்புக் கொழிக்க இவ்வழுதியர் கடல் முத்தங்கொழித்தலேக் கூறியது வருக் தாத செல்வ் வருவாய் உடைமை காட்டியதாம்; பிறர் வேந்தர் இவன் கடற்பிறந்த முத்தினரத்தை அணிபவராதலும் இவன் 'தன் கடற் பிறந்த முத்திரைம்' (அகம், 13) அணிபவனுதலும் ஈண்டைக்கு 'இனக்க சித்தங் சொதித்த சினவார்த்தை-உள்ளம் வெந்ததஞலா கிய வெகுளிக்குறிப்பு விறைந்த சொற்கள்; வருக்தாத வருவாயுடைய வன் சினத்தைப் பொருளென்று கொள்ளுதல் குறித்தது. "சின மில்லாச் செல்வத்தைச் சேர்க்க' என்ருர் பிறரும். இத்தனையும்இம்முழுதும். பேதைக் குரைத்த பெருமறையின்-மறை போற்ருத அறிவிலிக்குக்கூறிய பெருமையைத் தரத்தக்க மந்திர மொழியினும் விரைந்து. பாயது-பரந்தது. வேள் மேதைப்புகழோடு-பாரியினுடைய அறிவோடு கூடிய புகழொடு மிக்குப் பரந்தது.என்க. சினவார்த்தையின் இழிவுதோன்றப் புகழோடு எனப்பட்டது. மேதைப் புகழ் என்றது பேதைமைச் சினவார்த்தை என்பது தோற்ற வந்தது காண்க. Far வார்த்தைக்குக் காரணம் ஆராயப் புகுமிடனெல்லாம் வேள் மேதைப் புகழே முன்னிற்றல் உய்த்துணர்ந்து கொள்க. (63) 228. அகத்தான்.வேள் பாரி யருமைபா ராட்டி மிகத்தாம் புறத்தான் வேறுத்துச்-சேகத்தாள் குலவேந்தன் மாறன் குறிப்பி னியன்ருர் நிலவேந்தர் பல்லோரு நேர்ந்து. (இ-ஸ்.)-லிலவேந்தர் பல்லோரும் வேள்பாரி யருமையினை அகத்தால் மிகப்பாராட்டி என்க. ஈண்டு அருமை முடியுடை வேக் தற்கு அறமுரைத்து மகண்மறுத்த அரிய பண்பு. அருமை பெறுதற்கு அரிய தன்மையுமாம்; டாரியதருமை யறியார்' என்பது புறம் (116). பாராட்டி மிக-மிகப்பாராட்டி எ-று, பேர்மலைந்த மூவரை அருமை யறியார் என்றதஞற் பிறர் சிற்றரசர் பலரும் அருமை யறிந்தார் என் றும், அறிந்து பாராட்டியும் தம் வலியின் சிறுமையாற் பேரரசர்க் ைெபயப் புறத்தால் வெறுத்து நடித்தார் என்றும் கருதிக்கொள்க. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/250&oldid=727889" இலிருந்து மீள்விக்கப்பட்டது