பக்கம்:Pari kathai-with commentary.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 (6. ஒளவை பறியுண்ட 6. ஒளவை பறியுண்ட திறம். 280. பாவலர்க்கு வேளியப் பட்ட பெரும்பெயர்தான் மூவுலகுக் கப்பான் முழங்கக்கேட்-டாவலுற்ரு ளஞ்சி நெடுமா திையன் றிருந்தவைக்கு நெஞ்சி ைேளிரவ்வை நீடு. (இ-ஸ்.)-பாவலர்க்கு-ஐவகைப் பாவும் வல்லவர்க்கு. ஈயப்பட்ட பெரும்பெயர்-ஈதலாலுண்டாய புகழ், தான் என்பது காவலற்கு மன மறுத்த மேதைப்புகழே யன்றி ஈயப்பட்ட புகழ் என்பது படவந்தது. பெருழ்டுடயர்-புகழ். பெரும்பெயர்ப் பறம்பே' என்பதி பு றம். ఎపత్రాన్క్రెడెవెళె ఆణిp 724 அடுக்கிய மூவுலகுங் கேட் குமே சான்ருேர், கொடுத்தாரெனப் படுஞ்சொல்' (நாலடி) என்பத ளுல் மேல், நடுவண் கீழ் என்னும் மூவுலகெனினும் அமையும். அப் பால் முழங்கல் கூறியது, பாவின் உயர்வு தாழ்வு தெரிந்து, தகச் செய்யுங் கொடையைக் குறித்தது. புகழ்கேட்டுப் புகழ் செய்யும் வேளைக்காண ஆவலுற்ருள் எ-து. ஆவலுற்ருள்-ஆசைமிக்காள். அஞ்சி நெடுமான் அதியன் கிருந்தவைக்கு-அதியமான் நெடுமானஞ்சி என்பவனுடைய கிருக்கிய அவையாகிய உடம்பிற்கு. செஞ்சின் ஒளிர் ஒளவை-நெஞ்சுபோல விளங்கும் ஒளவை எ-று. டுே ஆவலுற்ருள் என்க, 'உடம்பு சிங்தைவயம்' (கம்ப-பாலகாண்டம்) ஆதல் போல இவ்வவைக்கு நெஞ்செனக் கூறியதனுல் அதியன் உயிர் என்பது குறித்ததாம். கிருந்தவை என்றது தீயவையாகா கல்லவை என்பது கருதி. அதியன்-அதியர் குடியிற்முேன்றலாற் போக்த பெயர்; 'ஆர் கலி நறவினதியர் கோமான்' எனவரும் புறப்பாட்டடியால் (91) அறிக. அஞ்சி-இவன் இயற்பெயர். நெடுமான்-சிறப்புப் பெயர்; 'கெடு மானஞ்சி நீ யருளன்மாறே' (புறம்-92) என வருதலான் அறிக. டுேநெடுநாள்; அதியன்பால் விடைகேட்க இயலாமையால் ஆவலுற்றே நெடுகாட் கழிதல் குறித்தது. வேந்தரை யிறந்தும் ஈதலால்' (புறம். 119) மூவுலகுக்கு அப்பான் முழங்கல் கூறிற்று. (1) 231. மண்டேய நீண்டு வளர்புகழ்வேள் பாரியெதிர் கண்டே யகத்துக் களித்துவரத்-தண்டேன் ருேடையளிக்கு மஞ்சிபாற் சூழ்ந்திரர்தா ளேளவை விடையளிக்க வென்று விழைந்து'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/253&oldid=727892" இலிருந்து மீள்விக்கப்பட்டது