பக்கம்:Pari kathai-with commentary.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திறம்) 155 என்பதனல் 'வழி பறித்த குற்றமற்ற செங்கையான்' எனப் பிருண்டும் பெரி யோர் பாடியிருள்வார்ாதலின் இவ்வுண்மை யுணர்க. மன்னன் அவைக்கு வந்து என்றதல்ை மன்னனினும் அவனளிக்குக் தமிழவை யைக் காண்டலே ஒளவைக்குக் கருத்தென்பது குறித்தது. ஐம்பொற் கிழியும் அறப்பாடுதலாற் புலமையின்றிப்பியம் கெருட்டியது பிற் காண்க. (65) பாண்டியற்கு மணமறுத்த திறம் முற்றிற்று. இத்திறத்திற் செய்யுள் 65.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/252&oldid=727891" இலிருந்து மீள்விக்கப்பட்டது