பக்கம்:Pari kathai-with commentary.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 (6. ஒளவை பறியுண்ட 265. தீந்தண் டமிழ்பெய்த தெய்வ முனிபொதியில் வேந்த னெனச்சிறந்த வேன்மாற-வேந்து நிலவ ரெவருக்கு நேர்வரிதே கின்போற் புலவர் நடுவிருக்கும் போற்பு. (இ-ள்.)-தெய்வமுனி - அகத்தியன். 'அமாமுனிவனகத்தி யன்' என்பது மணிமேகலை. தனது தெய்வத் தன்மைக்கேற்ப இனிக் காத வெய்ய வுவர்க்கடலை யுண்டு தீவிய தட்பமுடைய இன்ற மிழ்க் கடலை உலகிற் பெய்த முனி எ-று. முனி பொதியில்-முனிவ னுடைய பொதியின்மலை பொதியின் முனிவன்' என்பது பரிபாடல் (11-11) அம்மலைக்கு வேந்தன.தல் மற்றை இருவரினுஞ் சிறந்தது என்பது குறிப்பு. தமிழ் முனி பொதியில் வேந்தன.தற்கியைப் புலவர் நடுவிருக்கும் பொற்பு கின்போல் எந்து விலவரெவருக்கும் தேர்தலரிது எ-று. எந்து விலவருட் புலவரேந்தி அவர் நடுவிருக்கும் பொற்பு என்க. தேர்தல்-பொருந்துதல். கற்ருேர்க் காண்டலாகுங் காவலிற் பெற்ற பயனென வெற்றி வேந்தன்' (மகத-அமாத்தியர்) எனப் பெருங் கதைக் கண் வருதலாம் காவலர்க்குக் கற்ருர் சூழல் வேண்டப்படுதல் உய்த்துணரலாம். (36) 266. கோமாற னுள்ளங் குறிக்கோள்ள விவ்விசைத்துப் போமாறு காடிப் புறப்பட்டாள்-பூமாண் புகழ்சிறந்த பாரி புரைதிரு மாட்சி நிகழ்பறம்பு நீடு நினைந்து. (இ-ள்.)-குறிக்கொள்ள-குறித்துக் கொள்ள இவ்விசைத்துஇவற்றை உரைத்து. போம் ஆறு-போகற்குரிய வழி. பூமாண் புகழ்உலகின் மாட்சிமைப்பட்ட கீர்த்தி. புகழ்சிறத்தற்குக் காரணமான பாரி: புகழாற் சிறந்த பிறரை விலக்கியது. பலர் புகழ்தலாற் சிறந்தார்: கும் பலர் புகழும் வண்ணம் சிறந்தார்க்கும் உள்ள வேற்றுமை துணித் தறிக. புரை சீரும் ஆட்சி விகழ் பறம்பு-குற்றம் நீங்கும் அரசாட்சி விகழ்கின்ற பறம்புமலை. கிே கினைந்து என்றது இடைவிடாது வினைத லான் எ-று. பேரரசர் பலர் புகழ்தலாற் சிறப்பர் என்றும் அவர்கட் புரை தீருமாட்சி விகழ்தலரிதென்றுங் குறிப்பித்தவரும். (37) 267. மதுப்பேய் தலர்சோரிந்து வண்கனிகள் சிந்தி வேதுப்பொழிய கீழருேறு மென்கா - லெதிர்ப்பெய்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/275&oldid=727916" இலிருந்து மீள்விக்கப்பட்டது