பக்கம்:Pari kathai-with commentary.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 (பாரிகாதை கிலத்தில் ஒளி நாடென ஒன்றுண்மை இளம்பூரணர் முத லான உரையாளர் பலரும் தொல்காப்பியச் சொல்லதிகார வுரைக்கண் (எச்சவியல், சூ-394) கூறுதலான விக்கது. அவ்வொளி நாட்டார் வேளாளர் என்றும், அவர் மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரியர் என்றும் பட்டினப்பாலை புரையில் (அடி-274) பல்லொளியர் பணி பொடுங்க" என்புழி கச்சினர்க்கினியர் உாைகூறிச் செல்வதனும் றெரியலாம். இவ்வொளிப்பற்றுள்ள, குளத்தார்ச் சேக ரத்தைக் குன்று சூழ்நாடு' என்றும் (No. 121-125.), இதன்கட் பறம்பூரைக் "குன்றுசூழ் நாட்டுப் பறம்பூர் என்றும் (No. 151), இக்காட்டு மலையைக் குன்று சூழ் நாட்டுக் குடுமியான்மலை' என்றும் இச்சாசனங்கள் கூரு கிற்கும் இப்பறம்பூரில் வேளாளர் சிறந்து வளர்ந்தது, 'தேனுர் பொழில்சூழுந் தென்பறம்பை வேளாளர் கோனர் குறிச்சியைக் கொண்டளித்தார்-மானேய் மழுவின் படையானு மாதுமையும் போதும் விழவின் படியாக விட்டு' (டிெ 11.15) என்னுஞ் * சாசனப்பாடலான் அறியக் கிடப்பது. இவ் வொளி நாட்டுப் பகுதியிலுள்ள அழும்பிலே அழும்பில் வேளுக்குரியதாகும். இதல்ை, இப்பக்கத்து, முற்காலத்து, வேளிர் தலைசிறத்தலவியலாம். அழும்பில் பாண்டி நாட்டு ரென்பது,

  • பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி

அழும்பி லன்ன வருஅ யாணர்...... ......தண்குடவாயில்" (அகம்-44) எனவரும் அகப்ப ாட்டுத் கெழுகிய பழைய உரையால் நன் கவியலாகும். உரைகாரர் சென்னி குடவாயில் என்க: எனவும், அழும்பிலன்ன என்றதே தொடங்கிக்

  • இது பறம்பூர் ஈச்வான் கோயிலிற் சுவாமிகோயிலின் ன்ெ புறச் சுவரிலுள்ள சாசனம்,

H. ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/30&oldid=727944" இலிருந்து மீள்விக்கப்பட்டது