பக்கம்:Pari kathai-with commentary.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 213 (இ-ள்.)-மழைபோல் வழங்குதலுடன் அம்மழைக்கில்லாத மதி பையும் உடையவேள் என்பது குறிப்பு. வேள்கட்டு அன்பின் இழையே. பாரிவேள் கட்டிய அன்பினுலாகிய இழையே எனக்குரிய அணியாகும் என்று சொல்லி. உழையள்பல் - பக்கலுள்ள எவற்சிலதியிடத்தி. அவ் விழையிற் கோத்த பொன்னணியை கல்கினள் எ-று. பொன்னணியை வேண்டும் அரியின் விலைக்கு உழையள்பால் பூண்ட சிறையணிமான் வேட்டு நல்கினள் என்க. வேண்டும் அரி - உடற்கு இன்றியமையாது வேண்டப்படும் அரிசி. பொன் உடற்கு வேண்டப்பட்டதன்று என் பது குறிப்பு. மற்றுப் பொன் வழங்குவது விலைப் பொருட்டு என்பது தெரிய விலைக்கு எனப்பட்டது. வேட்டு கல்கினள் என்றது - கன் உள்ளத்து விருப்பக்தோன்றச்செய்து ஈந்தனள் எ-று. பூண்ட விதை யணிமான் - பூணப்பட்ட சிறையே அணியாகவுடைய மான் போன்ற வள். கிறை-கற்பு. வேள் தன்னைப் பிணித்தது அன்பினல் என்பது தோன்ற வேள் கட்டு அன்பு என்ருள். அன்பின் இழை - அன்பின லிழைத்த மங்கலிய குத்திரம் : இங்ஙனம் பொற்ருலி கொடுத்தும் இர வலரையோம்பும் வள்ளன்மை இந்நாட்டிற்குச் சிறந்ததென்பது ஈகை யரியவிழையணி மகளிரொடு, சாயின்றென்ப வா அய்கோயில்' (புறம்127) எனவருதலான் அறியலாம். விறைபணிபூண்டவள் பொன் னணி நல்கினள் என்பது பொன்னினும் கிறை சிறந்தது என்பது தோற்றி கின்றது காண்க. (17) 339. ஈது புரியா ரேவருண்டோ நிற்குமா ழியாது முரைக்க வியல்கிலேன்-மாதரச் என்ரு வரிடர்கொண் டிரும்பே ரனிகோண்டு சென்ரு டொழிலாட்டி தேர்ந்து. (இ-ன்.)-ஈது - தாலிவிற்றுத் தம்கண் வந்த விருத்துட்டும் இஃது. சிற்கு - வின்கருத்திற்கு. மாறுரைக்க யாதும் இயல்கிலேன் என்றது. இதற்குமாறு பல கினைத்தல் குறித்து கின்றது : உரைக்க வியலாமை மாதரசி என்று விளித்துக் குறித்தாள். இடர் கொண்டு . கையில் அணிகொள்வதற்கு முன்னே உள்ளத்தே இடரைக்கொண்டு. இரும்பேரணி- சுமங்கலகட்குப் பெருமை கருவதாகிய பெரிய அணி. தேர்ந்து - தான் இங்குச்செய்வது இஃதென்று தெளித்து: ஏவற்சிலகி என்பது தோன்றத் தொழிலாட்டி என்றதாம். (18) 340. அட்டி லப்ேபி னழன்மூட்டி நீருலப்பேய் திட்டு வழியி னிருவிழிவைத்-தெட்டா ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/310&oldid=727956" இலிருந்து மீள்விக்கப்பட்டது