பக்கம்:Pari kathai-with commentary.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 [7. போன்றுறந்து புகநல்கு மழை" (திரிகடுகம்-96) என்பதன்ை உணர்க. இத்தகையார் கூறு வதைத் தெய்வங்களுணர்தல் இத்திரிகடுகத்தானே அறிக. இதுவே சீரிதாம் - யான் செய்யுமிதுவே தலைவன் உட்பாங்கிற்கும் தெய்வங் களைத் தலைமையாக்கொண்ட நூற்றுணிபிற்குஞ் சிறந்தது ஆகும். தெய்வங்காள் - விளி. பன்மையாற் கூறியது பொற்ருலி கிருமகளா கல் கருதியும் அதனைப் பெருக்கி விருத்துட்டல் அறக்கடவுட்கு மகிழ்செய்தல் கருதியும். தன்மம் கலமாய்த்தழைப்பது ாேறிதிர் அறம் உயிர்க்கு அணியாக வின்று பிறவிதோறுந்தழைக்கச்செய்வது விேர் தெரிவிர் எ-று. உடற்கிடும் அணி அணிதலிற்றேய்வது குறித்துத் தழைப்பது எனப்பட்டது .அறம் பூண் ஆதல் பாரியும் அறம் பூண்டு' (புறம் -108) என்னும் கபிலர் வாக்காலுணர்க. பொருள் இன்பங்க.ை யும் உடம்பையும் வெறுத்தாரும் அறத்தைப்பூணுதலான் இஃது உயிர்க கணியாதல் தெரிக. மாட்சியுடைய மனையாட்டி கழுத்தின் மங்கல மாதலால் சன் மங்கலமாயிற்று. பெருக்கினள் - பெருகவிட்டனள் ; மங்கலமொழி. * (15) 387. வற்கடந்தான் செய்யும் வறுமை யறக்கோடிதே யிற்கடமை யோம்பு மிருந்தேவி-போற்புடைய தோன்மங் கலவணியுந் தொட்டதரோ விவ்வெல்லாங் தன்மஞ் சேயுஞ்சோ தன. (இ-ள்.)--வற்கடம் நாட்டிற் செய்யும் வறுமை மிகக்கொடிதென் பது இஃதொன்றே கொண்டு அளந்து கொள்ளலாகும் எ-று. இற் கடமை - இல்லாளுக்குரிய கடப்பாடு. ஒம்பும் இருந்தேவி - அதனைப் பாதுகாத்தொழுகும் பெருக்தேவி. பொற்பு - பொலிவு. தொன்மங் கலவனி - தொன்மைதொட்டு மங்கலத்திற்கு அணியப்படுவது : தொட்டது என்றது. தொடுதற்குமேல் மாற்றப்படாமை குறித்தது, இவ்வெல்லாம் - இவைமுழுதும். தன்மம் - தருமதேவதை. செய்யுஞ் சோதனை - செய்கின்ற சோதனைகளின் வகைமையாம் எ-று. தேவி மக்கலவணி தொட்டது அறக்கொடிதாதல் ஒருதலையென்று காட்டிய படி, கொண்டான் சோதனைக்கு விற்காத பெண்டிரின்வேருக வைத்து இவ்விருந்தேவி தன்மஞ்செய்யுஞ் சோதனைக்கு கின்ற பெருமை உணர்த்தியதாம். (16) 338. மழ்ைபோல் வழங்கு மதிவேள்கட் டன்பி னிழையே யணியா மெனக்கென்-றுழையள்பாற் பூண்ட நிறையணிமான் போன்னணியை நல்கின வேண்டு மரிவிலக்கு வேட்டு. (ளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/309&oldid=727954" இலிருந்து மீள்விக்கப்பட்டது