பக்கம்:Pari kathai-with commentary.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 211 தேவிக்கு உள்ளம் இறக்திபட்டது உள்ளமுடைந்துக்கக்கால் (குறள்-1270) என்ப. (13) iTi i]. 335. வந்தவிருந் துட்டாவில் வாழ்க்கையினுஞ் சாதலே முந்தவினி தென்பாண் முனமாடி-தந்தமெயாற் சீலிப்பெ ணல்லா டிருக்கழுத்திற் கண்டுவந்தா டாலிப்போ னுண்மை தனி. (இ-ள்.)-தன்கண் வந்த விருந்தினரை உண்பியாத மனையில் வாழ்தலினும் இறப்பதே முற்பட இனியது என்று தன்னுட் கூறு வாள் முன்னம் கண்ணுடி எதிர்தந்த உடம்பினுல் என்க. சீலிப்பெண் கல்லாள் - சீலமுடையவளாகிய பெண்பாலில் வைத்து நல்லாளெனப் பெயர் சிறந்தவள். திருக்கழுத்து - திருமகள் இறைகொள்ளும் கழுத்து. தாலியாய்ப்பயன்பட்ட கிலேயினும் இப்போதி பொன்னுய்ப் பயன்படுதல் சிறந்தது என்னுங்கருத்தாற்ருலிப்பொன் எனப்பட்டது. தனிக்கண்டு உவந்தாள் - கண்டு தனிமையின் உவர்தாள் எ-று. ஆடி தந்தமெய்-கண்ஞ்டிதந்த மெய்க்கிழல். இறக்க கினைப்பாளை ஆடிதந்த மெய்காத்தது குறித்தவாறு. வந்த விருந்தாட்டல் - தன்கண் வாராதி சேயமைக்கட் பசித்தாரையுஞ் சென்று ஊட்டுதல் வேண்டப்படுவதி குறித்து கின்றது காண்க. சாதலினின்னத தில்லை யினித தாதேவியைைேட குதல்-230) என்பதஞ்சலேமுக்கவினித எனப்பட்டது. - (14) 336. பாரியா னெங்கோனுட் பாங்கறிவேன் மற்றிதுவே சீரிதா மென்றுணர்ந்தேன் றெய்வங்கா-ணிரழிதிர் தன்மங் கலமாய்த் தழைப்பதேனத் தன்கழுத்தி னன்மங் கலம்பேருக்கி ள்ை. (இ-ஸ்.)-யான் எங்கோன் டிரரினன்க : பாரி - மனையாட்டி, பாரியான் - வேள்பாரியேதானதல் குறித்ததாடு : பிரிவின்றியைந்த துவராருட்பின் ஒருயிராகவுணரவைத்துக் கூறியவாரும். கான் அவ ஞய விலையினும் தலைவன் உயர்பே கருதுதலால் எங்கோன் என்ருர் என்க. கிழவோனுயர்புங்கிழவோள்பணிவும் வேண்டுவர் தொல் காப்பியனர். உட்பாங்கு அறிவ்ேன் - அவன் உள்ளத்துக்கருதிய தன்மை இஃதென யானறிந்து கொண்டொழுகுவேன். தலைவன் உட்பாங்கறிக்தொழுகலே மனையாட்டிக்கு வேண்டப்படுவது கொண் டான் குறிப்பறிவாள் பெண்ட்ாட்டி..,இவர் மூவர் பெய்யெனப்பெய்யு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/308&oldid=727953" இலிருந்து மீள்விக்கப்பட்டது