பக்கம்:Pari kathai-with commentary.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 215 என்பது காட்டியதாம். இருங்கை - பிறர்பாலொன்று கொள்ளவேண் டாத பெருமையையுடையகை. ஆவணம்போய் - கடைத்தெருக் கட் சென்று. விற்கத்துணியாமல் - விலை செய்தற்கு மனந்துணியாது. மேதக்கதேர் வணிகற்கு - குணத்தால் மேன்மைதக்க ஒரு வணி கனுக்கு. உணர்ந்து ஒற்கத்து உரைத்தாள் - சொல்வது உணர்ந்து தளர்வுடன் கூறினள். உணர்தல் - மேதக்க வணிகனத் தெரிக் துணர்தலுமாம். ஒற்கம் - இக்காரியஞ் செய்வதிற் றனக்குண்டாகிய உள்ளத்தளர்வு. (20) 312 கேட்ட வணிகன்ருன் கேட்டேனேன் றங்கங்கை வேட்ட வரியோடு வேண்டுவதக்-தூட்டற்குச் செல்கவெனத் தேவி திருமங் கலவணியை கல்கலென விட்டா னயந்த, (இ-ள)-கேட்ட வணிகன் தான்கெட்டேன் என்றது. இச்செய்தி கேட்கப்பெற்றதே தனக்குக் கேடு பயப்பது என்பது குறித்து கின்றது. வேட்ட அரி - விரும்பிய அரிசி. அரியோடு என்றது. அதனுயர்பு கருதி , அரியோடு வேண்டுவ - அவ்வரிசிக்குத் துணையாக வேண்டும் வியஞ்சனவகை. தேவியூட்டற்குச் செல்க - தேவி வந்த விருந்தை ஊட்டுதற்கு நீர் செல்க என்றும் திருமங்கல அணியை அத்தேவி பாலே கொடுக்க என்றும் நயந்துவிட்டான் என்க. நயந்துவிட்டான் - விரும்பிச் செலவிடுத்தான் எ-று. நல்கல்-உடம்பாட்டின் வந்த வியங் கோள். தாலியை விற்கநேர்ந்த தளர்விற்கு இரங்கியது செய்தலான் இவன்,மேதக்கவணிகன் ஆபது காண்க. தாலியென்று வினையாது அதன் கண் உள்ள பொன்னேயே நோக்கினேனுகாமை கண்டு துணிக. (21) 343. ஏவற்பெண் வல்விரைவி னேகிட் பேருங்கோயிற் றேவிக்கு நேர்ந்தவெலாஞ் சேப்பியவ-டாவில் கழுத்தணியி ைேடு கருதுபல பண்ட முழுத்துமெதிர் வைத்தாண் முயன்று. (இ-ஸ்)-முயன்று வல்விரைவினேகி என்றது பையாடத்தல் பெண்பாற்கியல்பேயாக இவமைய கோச்கி விரைக்:ேசலான் முயறல் வேண்டியது குறித்தது. கோயிற் பெருக்தேவிக்கு என்க. கோயிற் குப் பெருமை செய்யுங்தேவி எ-று. அவர்தாவில் சழுத்தணியிைேடுஅப்பெருந்தேவியின் சேடில்லாத கழுத்திற்கு அணியாயதுடன். கரு திய பல்வகைமைப் பண்டங்கள் முழுைதயும். கழுத்தண்க்கு ஒடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/312&oldid=727958" இலிருந்து மீள்விக்கப்பட்டது