பக்கம்:Pari kathai-with commentary.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 219 திறத்தும் - எப்படியும். தனியே கிழத்தி லிருந்தாட்டியதற்கு உள்உவக் தான் எ-று. தனிஎன்றது கானில்லாத விலைமை குறித்தது. உள்உவங் தான் - தனக்குண் மகிழ்தல் குறித்தது. தேவிக்கு அருள்கூருது வணிகற்கு அருள் கூறியது அவளுக்கு இது செய்வது இயல்பு என் அங் கருத்தாலுணர்க. தன்னெடு தொடர்புடைய தேவிசெயலினும் தொடர்பில்லாத வணிகன் செய்ே இவன் பாராட்டற்குரியதாதல் தெளிக. எத்திறத்தும் என்றது தானும் இருந்து செய்ய வேண்டுவ தொன்றை இவள் தனிமையின் இனிது செய்தது குறித்தது. (28) 350. மனைவிற்க நீட்டியபோன் மங்கலப்பூண் டானென் றனவிற்றுக் தாங்கத் தகுமேன்-றினைவற்றம் மங்கைக்கு விண்டு மகிழ்ச்சி புலப்படுத்தான் செங்கைக்கு நேரில்லான் றேர்ந்து. (இ-ள்)-இதுபாரி கூற்று. மனை - இல்லாள். பொன்மங்கலப் பூண் - மங்கலப் பொற்பூண். தான் என் - அஃதென்பயனுடைத்து: அஃது ஈயப்பட்டாலல்லது ஒர் சிறந்த பயனுடைத்தன்று என்பது குறிப்பு. மனை தன் மங்கலப்பொற்பூண்விற்க நீட்டியதல்லாமல் எனக்கு மங்கலப்பூணுகவுள்ள தன்னை விலை செய்தும் விருக்கினனைத் தாங்கத் தகும் என்ருன் என்க. மங்கலப்பூண் விற்க நீட்டியதன்றி விற்கப்ப டாமை குறித்துத் தனை விற்றும் என்ருன். இனைவு - வருக்கம். இச் செய்தியாற் சிலதி பரிபால் எதிர்பார்த்த வருத்தம். அவ்வருத்தமில் லாமல் எ-று.இச்செய்தியால் வருத்தமில்லாமைமட்டுமன்று,மகிழ்ச்சியும் உண்டாதல் காண்க. இங்கினம் மகிழ்தற்குக் காரணம் செங்கைக்கு நேர் இல்லான் ஆதலான் என ஏதுப்படவந்தது. தேர்ந்து - சிலதி கடறியவற்றின் கலந்தீங்கு இரண்டையுங் தெளித்து புலப்படுத்தான் என்க. அம்மங்கைக்கு விண்டு - அங்கங்கைக்கு வகுத்தோதி. தன்னை விற்றுங்தாங்கத் தகுவதொன்றைப் பொற்கலன் விற்க நீட்டித்தாங்கி யது நோக்கி மகிழ்தல் காட்டினன் எனினுமமையும். இது கன்னெறிப் படருந் தொன்னலப் பொருளின் ' (தொ - கற்பியல்) தலைவன் மகிழ்ந்து கூறிய தென்க. (29) 351. தன்னடைந்த வேடன் முழற்பசிக்குத் தன்னுடலைத் துன்னழல்வா யோர்புறவு சுட்டித்த-வின்னுரையைக் கற்ருர்பாற் கேட்டிலைகொல் காரிகைரீயென்றவட்குச் சொற்ருன்வே டொன்மை தொகுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/316&oldid=727962" இலிருந்து மீள்விக்கப்பட்டது