பக்கம்:Pari kathai-with commentary.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 (1. பொன்றுறந்து புகாநல்கு (இன்)-வேடன் என்பதற்ைறன்னையே கொன்று வாழ்பவன் என்பது குறிப்பு. அத்தியனுக்தன்னடைந்தது குறித்து அவன் பசித் தழலே ஒர் புறவாற்றிய தாயசரிதம் வான்மீகத்திற் கண்டது. இன் உரை - உள்ளத்திற்கு இனிய பகழ்மொழி. கற்ருர் பலர் இக்கோயில் வருதல் குறித்தும் அவர் பல்லறங்களைத் தோற்றுவித்தல் குறித்தும் அவ்வறங்களைப் பெண்டிருங்கேட்டல் குறித்தும் இவ்வணம் கூறினன். விலங்காகிய ஒர் புறவு செய்த விருந்தோம்பற்கு இவள் செய்தது சிறி தும் பற்ருதென்பது தெரியக்கூறியவரும். தலைவி செய்கையைப் பெரிதும் வியந்த சிலதியை கோக்கி ஒர் புறவின் செய்கை கேட்டிலை கொல் என்ருன் எறு. காரிகை - அழகு, ஈண்டு அதனை யுடையாட் காயிற்று. வேள்தொன்மை தொகுத்துச் சொற்முன் - பாரிவேள் பழைய கதையைச் சுருக்கி யுரைத்தான். (30) 352. இத்தருணம் பாண னெதிர்வந்தான் மற்றவற்கு மெத்து சிறப்பும் விரும்பித்தக்-தோத்தபேருந் தேவிநேர் தந்து திருமுறுவல் கண்டுளத்தின் மேவின னன்புமிகவேள். இ-ன்.)-மெத்து சிறப்பு-புகழத்தக்க சிறந்த பரிசில்: விரும்பிக் தந்து என்றது இரப்பான வெறுத்துத் தருதலை விலக்கியது. ஒத்த பெருந்தேவி-தன்னுள்ளத்திற் கொத் தபெருமனைக்கிழத்தி. கேர்தந்துஎதிரிலே தன்னைத்தந்து. தான் விரும்பத்தக்க முறுவற்குறிப்பினைக் கண்டு உள்ளத்தின் அன்பு மிகமேவிஞன் எ-று. இவண்முறுவற் குறிப்பானன்றித் தன் உள்ளக்கிடக்கை புலப்படுத்தற்கு உரியதாகா மை உய்த்துணர்க. தன்னின் வேருகாத அவளை எதிர் பெய்து புகழ் தல் அவள்ம்ென் மைக்கேற்கதாக லின் அன்புமிகமேவிஞனென்றதர்ம். தலைவன் தலைவி இருவர்க்குக் தம்முள் முறுவல் முகங்காண்டலே பேறு என்பது துணிக. இம்முறுவல் வந்த இடுக்கனை எள்ளியது பற்றி வந்தது. இடுக்கண் வருங்கால் நகுக" (கிருக்குறள் 621) என்ப.(31) 353. சின்னுளி டுை சேழித்துப் பயன்றாலா னன்னன் றனிசை யறத்தீர்த்தங்-கின்னது காணுளுய்க் கற்ருர்வண் கற்பகமாய் நன்னேறியிற் கோனய்ைக்காத்தான் குடி.

  • - - - (இ-ன்)-காடு செழித்து-நாடு செழித்தல் காரணமாக, அரசன் பெறுபயன்களை அந்நாடே கருதலான் என்க. அன்னன்-அத்தகைய
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/317&oldid=727963" இலிருந்து மீள்விக்கப்பட்டது