பக்கம்:Pari kathai-with commentary.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 (8. முவேந்தர் தளர்ந்த கூறியவற்றைத் தழீஇயின. கிளி நல்குக்தினையுண்டு என்றது 78 ஆம் அகப்பாட்டுரையைத் தழீஇயது. (38) 394. தண்பறம்பு நாட்டுத் தழைத்தவூர் முந்நூறும் வண்புலவர் பெற்று மகிழ்கூர்ந்தார்-பண்புடைய பாரிமுன்போய்ப் பாடிப் பறம்புப் புகழ்மலையை நீரிரந்து கொள்வீர் நினைந்து. (இ-ள்.)-தண்பறம்பு நாடாதற் கேற்பத் தழைத்தவூர்கள் கூறப் பட்டன. பெற்றவரை வண்புலவர் என்றது அவர் ஊர் பெற்றதனும் பிறர்க்கீயும் பெருஞ் செல்வராயினமை கருதி. பண்பு - பாடறிக் தொழுகும் தன்மை, டண்டெனப் படுவது பாடறிக் தொழுகல் ' (கலி - 133) என்ப. பண்பு - மக்கட் பண்பு. பறம்புப் புகழ்மலை என்றது பெரும் பெயர்ப் பறம்பு' (புறம் - 113) என்பதுபற்றி. வினைந்து கொள்வீர் - இதுவே தகுவதென்று உணர்ந்து இரந்துகொள் வீர் என்க. இது பல்புலவர் பெற்றவழி யென்று காட்டியவாறு. (39) 395. பாழிற் பொருவீர் பயனெய்தீர் கோடியர்போல் யாழிற் பருக விசைதொடுமி-னேழிசையிற் பாடினி ராடினர் பார்முவிர் கண்ணுவிரே ளுடுநீர் கொள்வீர் நயந்து. (இ-ள்.)-பொருகின்றர்ே பொருது பாழ் செய்தலிற் பயனெய்த மாட்டீர். கோடியர் போல் - யாழ்ப்பாணர் போல் : யாழின்கண் இசையைப் பருகும் வண்ணங் தொடுவீர் ஆகுக : மெலிவும், வலிமை யும், சமனும் ஆக விரலாற்ருெடுதலான் உண்டாவது இன்னிசையாக லால் பருக இசைதொடுமின் எ-று. அவ்யாழிற் கொத்து ஏழிசை யினும் பாடி அவ்விசையிற் சீர் பாணி, தாக்கிற்கு இயைய ஆடிண்ணு விரேல் என்க. எழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பார்மூவிர்-உலகுடைய மூவிர்.விேர் மூவியாக லால் யாழிற்கும், பாடற்கும், ஆடற்கும் பிறர் மூவரைத் தேடவேண் டா என்பது குறிப்பு. யாழிற்குப் பாண்டியனையும் பாடற்குச் சென் னியையும் ஆடற்குச் சேரனையுங் கருதினரென்க. கூட.லி ஞய்க்க........எழிசைச் சூழல் ' (கிருக்கோவை --- 20) எனவும். எழிசை நாற்சங்கத்திருந்தானும்' (நளவெண்பா) எனவும் வருத லானும் இசை துணுக்கம் கேட்டவன் மரபாதலானும் பாண்டியற்கு

  • சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லம் உரைப்பாயிரம் பார்க்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/337&oldid=727985" இலிருந்து மீள்விக்கப்பட்டது