பக்கம்:Pari kathai-with commentary.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம் 249 (இ-ன்.)-கூற்றுவனுங் காலங்கருதி உயிர் கொள்ளுதல்டோலப் பொரும்பொழுதிற் பிறருயிர்கொள்ள வல்லனன்றி இவ்வாறு இரத்து உயிர் கொள்ளவல்லகைாமையாற்றேற்றுதல் வேண்டிற்று. இரவலஞ. உயிரிரப்பானுக. செய்து அமைத்து - உருவத்தினைச்செய்து உள்ளத் தினை அவ்வினைக்கு அமைத்து எ-று. போற்றும்பாரியினை - இாங் தார்க்கு உயிருந்தருவனென்று போற்றப்படும் வேள்பாரியின. பாண் மகனுயினமைக்கேற்பப்பாடி, இரக்குக் திறம் - இரந்து கொள்ளும் கூறு பாட்டில். புகன்றுவிட்டார் - அப்பாண்மகனை விருப்பங்காட்டிச் செல விட்டார். சினந்து - உள்ளத்தாற் பாரியைவெகுண்டு. (58) 414. சாதுவன் போலத் தனக்காட்டி வண்பறம்பிற் றாதுவன் போலத் துனைந்துபோய்ப்-போதிரவின் வேண்முன்னர் மேவியவன் மெய்ப்புகழைப் பாடவ கேண்முன் னியதென்றன் கேட்டு. (வன் (இ-ன்.)-போர்க்காலத்துஞ் சாதவர்க்குத்த துவர்க்கும் எயில் புகுதற்கு எளிதாதல் தெரிக சாதுவன் - யார்க்கு நன்மையே செய் பவன் சாதுவாய்ப்போதுமின்களென்ரு னமனுக்கன் தாதுவரைக் கூவிச் செவிக்கு' (நான்முகன்றிருவந்தாதி-68) என்பதனுைணர்க. போதிரவின் - இராப்போகின். இதனுற் சாதவர்க்குக் காலவரை பறை யில்லாமை காட்டிற்று. பாடக்கேட்டு முன்னியது கேள் என் முன் என்க. முன்னியது - வினைத்தது. (59) 415. பொன்னைப் புவியைப் புனைமகளை வேண்டுகிலே னின்னைத் தனிவேண்டி கின்றேன்யான்-மன்னர் புரந்தார்க் கரியையாய்ப் போற்றி யிவண்வக் திரந்தார்க் கேளியாய்க் கேதிர். (இ-ள்.)-பொன்னிகுைம் பொருபடைமற்றது, தன்னிகுைக் தானி (சிக்-1923) ஆகலாம் பொன்கூறிப் புவி கூறிற்று. பொன் னும் புவியும் இழந்தும் பெண்பெறுதல்பற்றிப் புனமக்ள் என்ருன்; பெண்பெற்மு னஞ்சா னிழவு' (பழமொழி-352) என்பதுகாண்க. இம்மூன்றினு மேம்பட்ட வின்னே என்பது கருத்து. தனிவேண்டி தனிகிலேயில் வேண்டி படையுடன் வாராமை குறித்தது. மன்னரும் 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/346&oldid=727995" இலிருந்து மீள்விக்கப்பட்டது