பக்கம்:Pari kathai-with commentary.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 251 (இ-ள். -கற்றப்புலாலுடம்பு தீங்குகட்குக்காரணமான ஊன் உடம்பு. ஆறறமே என்புழி ஏகாரக்தேற்றம். பற்றும் என்பது கொடுக்க உட்ன்படாத கிலையிற் கவர்ந்து கொள்ளுதல் குறித்தது: இசக்தாய் என்றதஞல் கூற்றம் இரந்துகொளாமை கருதிற்று. இந் கிலேயே - இத்தருணமே. குற்றப்புலாலுடம்பு என்றது இரந்த பொருள் மிகவும் இழிந்தது என்பது குறித்தது. (63) 419. விலைசெய்வை யேனும் விழைவே னெனயே கோலைசெய்வை யேனுமகிழ் கூர்வேன்-றலைசெய் யறத்திற் றிரியா வடிமை நினக்கெத் திறத்து மேனையாள்க தேர்ந்து. (இ-ள்)-விலை செய்தல் - மூவர்தரும் பொருள் கருதி அவர் பாலுய்த்தலான் ஆவது காண்க. கொலை செய்வை என்றது அவர் புரி யாது நீ இது செய்யினும் என்பது கருகிற்று. விழைவேன் - விற்ற: வின்னையும் கொண்ட பிறரையும் வெருது விரும்புவேன். தளர்ந்த கிலேயினும் ஈதலியைந்து இறத்தலான் மகிழ் கூர்வேனென்ருன் என்க. தலைசெய் அறம் - எல்லாவற்றினும் தலைமைசெய்யப் பட்ட அறம். அறி த்திற்றிரியா அடிமை என்றது பாவத்திற்றன்னையுய்க்காமைகாத்த தாம். தேர்ந்து - இரந்த லினக்கு நன்மையைத் தெளிந்து. (64) 420. என்ைேழிய யாவு மிரந்த பரிசிலர்தா மேன்னை யோருபொருளா வெண்ணிலர்ரீ-யேன் போருளா மதித்துப் புகுந்திரந்தாய் மேலென் (னைப் றருளா னுகந்தா னகத்து. (இ-ள்.)-யாவும் - ஊரும், தேரும், பொன்னும், பிறவுமாகயைப் படுவன எல்லாம். என்னை - இவ்வெல்லாம் ஈந்த என்னை எ-று. ஒரு பொருளா - ஈதற்குரியதோர் பொருண்மைத்தாக. என்னை மதித்து என்னைப்புகுந்து என்னைப் பொருளா இரத்தாய் என்க. மேல் - நீ இரத்தபரிசிலருண்மேலாவை. அகத்து அருளான் உகங்தான் என்க. 421. ஏற்ருர்க் களித்தே யிருந்தே னடன்மூவர் மாற்ருர் சேருவான் வறுமைப்பட்-டாற்ரு நிலையென்பாற் கண்டு நிறையருளான் யானே விலையென்ன தென்னிரந்தா யின்று. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/348&oldid=727997" இலிருந்து மீள்விக்கப்பட்டது