பக்கம்:Pari kathai-with commentary.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 (9. வஞ்சித்துக்கோன் (இாள்.)-ஏற்றர்க்கு - இரத்தார்க்கு அளித்யிருந்தேன் என்றது அளியேன் ஆயின் உயிர்வாழ்ந்திே ரன் என்: ಘೀ அடன் மூவர் மாற்ருர் - என்னினும் வலிமையுடைய: இவந்தராகிய ப்கைஞர். செருவான் வறுமை கூறியதற்ை கொடையான் வறுமை கருதாமை குறித்ததாம். ஆற்ருவிலே - இனி நன்முற்ற மாட்டாதவறு மை விலை. சிறை அருள் - விறைந்த அருள். யானே - ஏற்ருர்க்கு இது காறும் இல்லை யென்னத யான் என்பது குறித்தது. இல்லை யென்று வாயானுஞ் சொல்லாதபடி என் இரத்தாய் - என்னைமட் டில் இரந்து வேண்டிய்ை. இன்று இரந்தாய் - கானைக்கு யான் இல்லை யாயினும் ஆவேன். வீணேயானில்லையாதற்கு முன் யான் இல்லை யென்னதபடி இன்று என்ன இரத்தாய் எ-து. இல்லை என்னுதி என்றது இல்லென்ன வன்மையின் வன்பாட்டதில் (நான்மணி0ே) என்பது பற்றிவந்தது. (66) 422 இல்லை யெனும லிரப்போர்க் களிப்பதினி யோல்லுவ தோவென் றுயங்கலுறு-மேல்லையினி லேன்புல் லுடலை யினிதிரந்து வாழ்வித்தா யன்பனி யேன்ன வவண். (இ-ள்)-இனி - இப்போர்க்குப்பின். ஒல்லுவதோ - இயல் வதோ. போரால் விளையுக்தோல்வியினுங் கொடாமையே இவன் உயங்குதற்குக் காரணமாதல் காட்டியதாம். புல் உடல் என்றது அதன் இயல்புநோக்கியும் கிலேயாமை நோக்கியும். இனிது இாந்து - இனிதாகிய பொருளாக இரத்து. இனிதாகாதென்பது கருத்து. வாழ் வித்தாய் - யிேரந்தது என்கண் ஈதற்கில்லையாயின் வாழேன் என்பது குறிப்பு. ஒல்லுவதோ என்றுயங்குதல் வளமிலாப்போழ்தத்து வள் ளன்மை குற்றம்' (நான்மணி. 92) என்பது பற்றி. நீ அன்பன் என்ன நீ என்கண் அன்புடையன், என்று பாரிசொல்ல. அவண் . அவ்வமயத்து. (67) 428. ஈது தெரிந்த விருங்கபிலன் பாரியுடன் போதுவ லென்னப் புகலொழிகேன்-ருேதிப் புறம்பெய்தப் பாணன்பின் போதுகேனப் போனுன் மறம்பின் னறஞ்சேல் வணம். - * (இன்)-இருக்கபிலன் என்புழி இருமை - பெருமை. கபிலன் உடன்போதுவேனென்று சொல்லப் பாரி புகுதல் ஒழிவாயாக என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/349&oldid=727998" இலிருந்து மீள்விக்கப்பட்டது