பக்கம்:Pari kathai-with commentary.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 (9. வஞ்சித்துக் கோன்ற யுயர்ந்தபா லாக்குகென வோதியுடன் பேர்கா தயர்ந்தான் புலவ னகம் (இ-ன்)-உன் உழைப்புக்கு என்பதை இடைகிலேவிளக்காகக் கொள்க. உன்உழைப்புக்கு இம்மைப்பிறப்பின் இன்புற்ருங்கு என்க. உம்மை யுலகின் - மறுமை உலகத்தின்கண். உன்னுழைப் புக்கு உளமகிழ எ-று. செம்மை உயர்ந்த பால் - செவ்வைப்பட மேம்பட்ட என்பாக்கியம் சின்னுழைப்புக்கு உளமகிழ ஆக்குக என்க. புலவன் உடன்போகாது அகம் அயர்ந்தான் - அறிவன் உடன்போகா மையால் மனங்கவன்றனன். இது புறப்பாட்டிற் (236) கபிலர் 'இம்மைபோலக்காட்டியும்மை, யிடையில் காட்சி கின்னே, டெனு றைவாக்குக வுயர்ந்த பாலே" என்று கூறியதைத்தழிஇ வந்தது. அயர் தல் - கவறல்; உலகுடன் பெறினுங்கொள்ளலாயர்விலர்' (புறம்182) என்புழிக்காண்க. (70) 426. எற்கொண்டு செல்க வினிதியல்க வென்றவன்பின் மற்கொண்ட தோள்வேள் வரப்போகி--யற்கொண்ட போதிற் பகைவேந்தர் போர்ப்படையி னுப்பண்வெங் கோதிற் குருகின்ருன் கொண்டு. (இ-ன்)-தந்த என்னைக்கொண்டு செல்க எ-று. இனிது இயல்க என்றது என்னைக்கொண்டு சேறலால் PFA LP எதுவும் எய்தா மல் இனி தாக இயறல் குறித்தது. மற்கொண்டதோள் - போரான் வேறற் கரிய வலிகொண்ட தோள். பின்வரப்போகி என்க. அற்கொண்ட போதில் - கொண்ட இராவேளையில்; அவனை இாந்து கொண்ட அவ் விராத்திரிப்போதில் எ-று. பகை வேந்தர் - பகைமையை யாளும் அரசர். போர்ப்படை - இகழ்ச்சிக்குறிப்பு. வெங்கோதிற்குரு - கொ டிய தீங்கிற்கு ஒருவடிவாகியவன்; வஞ்சப்பாணன். கொண்டு - உடன் கொண்டு. (71) 427. முடிவேந்த ராயவோரு மூவர் தமக்குக் குடிகேடு செய்தல் குறிக்கார்-படிமீது பாரி புதழுள்ள காறும் பழிசூட நேரில் வினைசெய்வார் நின்று. (இ-ள்.)-முடிவேந்தர் ஆய ஒருமூவர் - வேத்து முடியுடைய ராகிய ஒருமைப்பட்ட மூவர்: தஞ்செயலான் இனிமுடியும் வேந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/351&oldid=728001" இலிருந்து மீள்விக்கப்பட்டது