பக்கம்:Pari kathai-with commentary.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 (பாரிகாதை வன வற்ருல் இவை மறவர்க்கு மணமறுக்கலாகாமை கோக் கிக் கொள்க. போர் நிகழும் போது அரசரை நோக்கிக் கூறியன மகண் மறுத்தலெனவும், படையெடுத்துவந்த நிலை யிலோ வருகிலையிலோ பொருவதோ அல்லது மகட்டரு வதோ என்ற அளவில் தம்முட் கூறுவன மகட்பாற்காஞ்சி யெனவும், இரண்டாகப் பகுத்தற்கே புறப்பாட்டில் மகண் மறுத்தற்றலைப்பிலும் மகட்பாற் காஞ்சித் தலைப்பிலு முள்ள பாடல்கள் இடத்தந்து கிற்றல் நோக்கிக் கொள்க. ஈண்டுக் கூறப்பட்டுள்ள மகண் மறுத்தற்றுறைப் பாடல்கள் மூன் மறும் (109, 110, 111.) மூவேந்தரையும் நோக்கியனவாக இருத்தலாற் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர் மகண் மறுத்தல் மறவர்க் குரியது என்று கூறியது இயை யாமை காண்க. இம்மகண்மறுத்தல் மறுத்தானப் பற்றி யும் மறுக்கப்பட்டானைப் பற்றியும் இருபிரிவாகக் கருதப் படும். நொச்சியான் மகண் மறுத்தலாகக் கருதும்போது கொச்சித்தினபுள் மகண் மறுத்தலாகவும் உழிஞை யானுக்கு மகண் மறுத்தலாகக் கருதும் போது உழிஞைத் இணையுள் மகட்பாலிகலாகவுங் கொள்ளுதல் பொருந்தும். ஈச்சினர்க்கினியர் (தொல். பொ, 68) 'இனிமகண் மறுத் தோன் மதிலைமுற்றுதல் மகட்பாற் காஞ்சிக் கனடங்கும்' என உரைக்கதுங் காண்க. .ே ஒளவை பறியுண்டதிறம். இது பாரி பவித்த பறியும்” என்ற ஒளவை பாடம் பகுதியைக் கொண்டு கூறியதாகும். பறித்தபறி என்றத ல்ை வழிபறித்த பறி என்று துணியப்பட்டது. வழி பறித்த குற்றமற்ற செங்கையான் " எனவும், ! கிருமா லெழுக் கெட்டும் பறித்த விடம்" எனவும் மணவாளமா முனிவர் பாடுதலா லுண்மையுணர்க. பாரி வழிபறிக் தான் என்ருல் அவ்வள்ளற்குப் பொருள் பறிப்பது கருத் தாக தென்றும், ஒளவையைப் பிரிகற்கு உளமில்லாமை யால் அவளைத் தன்னகத்திற்கு மீட்டுக்கொள்ளலே விருப்ப மென்றும் துணிந்து கூறலாயிற்று. பறித்த பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/38&oldid=728032" இலிருந்து மீள்விக்கப்பட்டது