பக்கம்:Pari kathai-with commentary.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுாை) 33 ளால் ஒளவை மீளவேண்டிய கின்றியமையாமைப் பொ ருட்டு ஒளவையால் பாரி பறித்த பொருள் தெய்வப்படிமை யென்று அமைக்கப்பட்டது : ஒளவை மூத்த பிள்ளையாரை நாளும் விட கருச்சிப்பவளென்பது வழிவழியாகக் கேட் கப் படுதலுண்மையான் இஃதே எற்பதாதல் உணர்க. இரு வரையும் இயைக்கக் தெய்வமே இடை கின்றதென்று கொள்ளுதல் பொருத்த மென்க. 'இத்திறத்தில், ஒளவை, பாரியை மிகுத்துக் கூறல் கேட்டுப் பாண்டியற்கு அழுக்காறு விக்ாதலும் உடன் கூறப்பட்டது. அண்ணல்யானே வேந்தர்க் கின்னன்' (புறம்-115.) என்று பாரியைக் கபிலர் பாடுதலாற் புலவர்க்கு வழங்கி வி.விய புகழால், வேந்தர்க்குப் பாரி இன்னுகை லன்றி வேறு வகையால் அவன் இன்னுமை புடையவனு காமை புணர்க. 7. பொன்றுறந்து புகாநல்கு திறம்.

மாரியொன் ஜின்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு-நீருலையுட் பொன்றறந்து கொண்டு புகாவாக நல்கின. ளொன்றுரு முன்றிலோ வில்" (பழமொழி. செ, 381.)

என்னும் வரலாறு பழமொழி அாலுட்கண்டது. இப் பாடற்பொருள் கொண்டு இக்கிறம் விளக்கப்பட்டது. இதற்குரை யிட்டபழையோர் ‘ஒன்றரு முன்றிலோவில் என்பதற்கு ஒரு துன்ப முருக மனேயில்லை என்று பொருள் அறிக் கொண்டே உண்மை தெளிய இயலாமையால் உலை டட் போன்னப் பெய்து கொண்டு திறந்து சோருகவே o எனவும், 'சோறும் அரிதாகிய காலத்துப் பொன்னே சோருக உதவினுளாதலாம் சென்றிரந்தால் TH | |

  • - -- .5லக இக

ஒரு பயன்படாக மனையில்லை என்றுமாம் எனவும் உரைத்தார். இவர் உரையால், இப் பாரி மடமக == s + i. గా ளென்பவள் பாரியின் மனைவியோ பயந்தமகளோ என 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/39&oldid=728043" இலிருந்து மீள்விக்கப்பட்டது