பக்கம்:Pari kathai-with commentary.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i எ :... ڈ திறம்) 285 மாய கபிலன் றுகடிர் திருவாயா னேய புரிவா ரியைந்து. இ-ள்.)-பாரி மகளிரைக் கபிலர் உடன்கொண்டு சென்று: என்று கேட்கப் படுதற்கண் கல்லாளும் உடன்சென்ரு னென்பது கேட்கப் படாமையான் மகளிர்க்குத் தாய் அப்போதில்லாமை கருதி இவ்வாறமைக்கப்பட்ட தென்க. பதிற்றுப்பத்துள் கல்லோள் கணவன்..... ....வாாச் சேட்புலம் படர்ந்தோன்' (61) என்புழி நல்லவள் கணவனென்று தேவர்சொல்லும்வண்ணம் பாரி மேலுலகு புக்கனன் எனக்கொள்ளவைத்த வாற்ருன் இய்வுண்மை உய்த்துணர லாகும். தாய் மெய்வினை - தாயின் சரீரத்திற்குச் செய்யுங்கன்மம், மனயகத்துப் பூங்காவனம் - மனையகத்தைச் சூழ்ந்த பூஞ்சோலைக் காடு. தனை ஒப்பு இல் - தன்னை ஒப்பது ஒன்றில்லாத அதுலன் எறு. தாயகபிலன் - அறிவொழுக்கங்களிற் றுயஞகிய கபிலன், துகள் திர் திருவாய்-குற்ற நீங்கிய எல்லாரும் விரும்புக் தன்மையையுடைய வாய். ஏய - எவின; இயைந்து புரிவார் செய்தார் விரைந்தார் என்க. இங்ஙனம் எவற்குரிய அறிவும் தாய்மையும் குலப்பிறப்பும் உடைமை காட்டியபடி. (69) 507. பெற்ற வுடலைப் பேருங்கண்ணி ராட்டினர் மற்றவர்சேய் வஞ்ச மனத்தேண்ணிப்-பற்றியேரி யுண்ணேருப்பை வாயானே யூதித்தி மூட்டினர் விண்ணிருப்பை விட்ட மிஞர். (இ-ள்.)-விண் இருப்டைவிட்ட மின்னும் - மேகத்திருப்பினே விட்டு மண்ணின் வந்த மின்னலாயவர்: கபிலன் தேற்றத்தந்தை தாயொடு சுவர்க்கத்திருத்தலைவிட்ட மின்னர் என விகழ்ந்த கதைக் கேற்பக் கொள்ளுதலும் ஆம். பெற்ற உடலை - தம்மைப்பெற்ற தாயுடம்பின. மற்றவர் - வேற்ருராகிய வேந்தர். எண்ணிப்பற்றி எரி உள் நெருப்பை - எண்ணுதலான் உள்ளே பிடித்தெரிகின்ற நெஞ்ச வெக்கையை வாயானே ஊதிப் புறன் வாவிட்டுப் புறத்துள்ள தியை மூளச்செய்தார் என்க. " - (70) 508. ஒத்த வுயிர்மீ துணர்ச்சி யுடையார்தாஞ் சேத்த வுடற்குச் சிறப்பியற்ரு-ரேத்தனைசீர் செய்தாலு முத்துச் சிதையு முடையுடலோ பொய்தான்மெய் போலும் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/382&oldid=728035" இலிருந்து மீள்விக்கப்பட்டது