பக்கம்:Pari kathai-with commentary.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 (10. கையறவு ாைத்த (இ-ஸ்.)-ஒத்த உயிர் - எல்லா உடலினும் ஒத்துவாழும் உயிர். உயிர்மீதுணர்ச்சி - உயிரின் கண் விலைத்த வுணர்வு. செத்த உடற்குஉயிரிறந்த உடலுக்கு. உயிரோடிருப்புழித்தான் உடல் சிறப்பிக்கப் படுகல் குறித்தவாறு. உயிருள்ளபோதே மூத்து உயிரில்லாதபோது சிதையும் உடல் என்க. ' உயிரொடு கின்று மூத்த யாக்கை' என்பது புறம். (24) சிதைந்த தன்மை முடையாற் காட்டலான் முடையுட லெனப்பட்டது. பொய்தான் - இயல்பாக உள்ளி டில்லதுதான். மெய்போலும் பொருள்-உயிருள்ளே இருக்கும்போது உளது போலத் தோன்றும் பொருளாம். எ-று. மெய்போலும் பொருள் மெய்யெனப் பட்டது என்பது கருத்து. (71) 509. பல்லா ரறியாமற் பாரி மகளிரைக்கொண் டல்லார் நிலவி னருங்கானஞ்-செல்லாகின் றெல்கூர் வதன்முன் னிரும்புலவ னுங்கணேறி யில்லாதுஞ் சேன்ரு னேழுந்து, (இ-ன்.)-பல்லார் - தமரும் பிறரும் ஆகிய பலரும். எல் கூர் வதன்முன் அல்லார் சிலவின் என்க. எல் கூர்தல் . பகல் மிகுதல். பலர் அறியாமற் சே நற்கு அல்லும் அருங்கானத்துத் தாம் சே நற்கு விலவுந்துணையாதல் கருதிக் கூறிய வாரும், ! அற்றைத் திங்களவ் வெண்ணிலவின்' என்னும் புறப்பாட்டான் இவர் பறம்பு விட்டுப்புறப் பட்டது. வெண்ணிலாப் போது என்பது உய்த்துணர்ந்து கொள்க. அருங்கானம் சேறல் குறித்தது கொடுங்கோன் மன்னர் வாழு நாட்டிற் கடும்புலிவாழுங்காடு நன்றே (கறுக்தொகை) என்பதல்ை இயைதல் காண்க. இரும்புலவன் - பெரும் புலமையாளன். ஆங்கண் செறியில் லாதும் - அச்சானகத்து நெறியில்லா இடங்களிலும். (72) 510. கரந்து படுத்த கடுநெறியைப் பற்றி விரைந்து மகளிருடன் மிக்கோன்-பரந்த கொடுங்கா னகத்துக் குறுந்து ருேளித்து நெடுங்கால் வழிச்சென்று னிடு. (இ-ன்.)-கரந்து படுத்த கடுநெறி . எயிலினின்று அடைபட்ட போது புறன் போதற்கு ஒளித்துப்பதித்த கடிய சுருக்கைவழி, கடுகெறி என்றது. சில்வழி என்றதுபற்றி (மணி - 12 . 79) குறுக் துறுஒளித்து - சிறு காட்டுப் புதல்களில் மறைந்து, காலிற்செல்லு நெடுவழி என்க. தெரிந்தார் அல்லாது பிற புகு தலிற் கொடுமையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/383&oldid=728036" இலிருந்து மீள்விக்கப்பட்டது