பக்கம்:Pari kathai-with commentary.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 (12. ஒளவை வாவுாைத்த வாயா விருந்தாவீர் வந்தீர் வழிபடற்குத் தாயாவி ரெம்பாற் றளர்ந்து. (இ-ன்.) இஃது அவர் சொல்லின் மலர்ந்தவது. அடகன்றி பாதும் - இலைக்கறியன்றி வேறியாதும். அருந்த இடாத மடை - உண்டற்குப் படைக்காத உணவு. மடுத்தலான் உணவு மடையாயிற்று. மடைப்பள்ளி என்பது காண்க: இன்று என்றது, முன்னர்த் தங் கோயிற் புக்கபோது தாம் ஒளவைக்குப் பெருகப் படைத்தது குறித்தது. அன்றவ்வாறு செய்த யாம் இன்று வாளா இவ்வாறிழைத் சேம் எ-று. உலகிற்கு வாய்க்கப்பெருத விருந்தாதல் தக்ர்ே. அத் தகைய விேர் யாம் வழிபடற்கு எளிய தாயாகி எம்பொருட்டுத் தளர்ந்து எம்பால் வந்தீர் என்க. ஈது விருந்தாட்டுவதாக கினையாது தாயை ஊட்டுவதாக வினைகவென்று பணிந்து கூறியவாறு, (15) 599. என்பு குளிர விசைத்தூட்டு கல்விருந்தை யன்பி ைேடும்த்ேத வெளவையாண்-மன்புகன்று தானேர் கவிசொற்ரு டண்புவியோ மற்றதற்கு வானே ருலகமோ மாற. (இ-ஸ்.) வயிறு உண்டு குளிா கிற்க இவர் இன்சொல்லால் என்பு குளிர்தல் காட்டிற்று. அன்பின் உயர்வு தோன்ற ஒகிவந்தது. கல்விருந்து - தாய்மையும் இனிமையுமுடைய புதிய வுணவு: விருந்து புதிய அணவாதல் கிருந்துவே லண்ணற்கு விருக்திறை சான்மென என மலைபடுகடாஅத்தில் வருதலானறிக. மன்பு:கன்று . மிக விரும்பி. மடுத்த ஒளவையாள் கவி சொற்ருள் என்றது "இன்ன மச்ெஅழிப்பாடாவிடல்' (இன்ன காற்பது, 40.) என்ற அறவுரை பற்றி. அவ்வோர் கவிக்கு ஈருலகும் ஒப்பாகா எ-று. இலக்கறியின் சுவையைப் பாடிய கவியின் சுவையை இரண்டுலகும் செய்யா என் பது கருத்து. இலக்கறி வடிவின் அமுது இவர் படைத்ததன்றி யாண்டு மில்லாமை உய்த்துணர்க. மாறு - ஒப்பு. (16) 600. வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுக் தின்பதாய் நெய்தா னளாவி நிறையிட்டுப்-பொய்யே யடதென்று சொல்லி யமுதத்தை யிட்டீர் கடகஞ் செறியாதோ கைக்கு. (இ-ன்.) இது பழம்பாட்டு. வெய்தாய் - குடாறிப் பழையதா காதி. நிறுவிதாய் - மூக்கிற்கும் நாவிற்கும் இன்மணமும், இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/427&oldid=728085" இலிருந்து மீள்விக்கப்பட்டது