பக்கம்:Pari kathai-with commentary.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 (12. ஒள ைவவாவுாைத்தி மலையற்கு ஆரியரைப் பகைஞ்சாக் கொண்டார் பிறர்; அவர் 'ஆரியர் அவன்றிய பேரிசையிமயம்" (பதிற். 2 -1) என வந்தது கண்டில ராவர். ஆரியர் நெருங்கி வாழ்ந்த பேரிசையையுடைய முள்ளூர் மலை யிற் பலர் பகைஞர் சேர கின்று உறை கழித்த ஒள்ளியவாட்படை மலையனது ஒரு வேலளவிற்கு வில்லாது ஒடிற்ைபோல என்பதே பொருளாதலுணர்க. பலர்ஒள்வாள் ஒருவேற்கு ஒடியதையே ஈண்டுப் பாடினரென வுணர்க: சேயாய்த் திகழ்ந்தார் இவர் தோள்பெறப் பிறந்தார் எ-று. (31) 615. என்று கபிலற் கிசைத்து மலையன்பாற் சென்று கருத்தின் றிறந்தேரிய-வன்றே புறப்பட் டனளாற் புலவர்கோ ைேடும் பிறப்பட் டிருந்ததவப் பெண். (இ-ள்.) மலையன்பாற் சென்று மலையன் கருத்தின் றிறக் தெரிய என்க. பிறப்பு அட்டு இருந்த தவப் பெண் - பிறவியைக் கெடுத்துத் தவவொழுக்கத்திருந்த பெண். சாதலினின்று சப்பி நெடிதிருந்ததன் பயனகத் தவ வொழுக்கம் பூண்டனளாவள். இஃது ஒளவை யென்னும் பெயரான் உய்த்துணரலாகும். ஒளவை தவப் பெண்டிர்க்காதல் அணியிருங் கூந்தலை யெளவை மார்கடாம், பணி விலர் பறித்தனர்' (சிக் - 2637) என்புழி, ஒளவைமார்களை ஆரியாங் கனைகள் என'கச்சிஞர்க்கினியர் கூறுதலானறிக. o (32) 1ே6. ஆயும் புலவோர்க்கு மந்தணர்க்கு மாதுலர்க்கும் வாயி லடையா வலியரண்கொள்-கோயிற் புகுந்தார் மலையன் புலவரேதிர் கொண்டு தகுந்தான மீந்தான் றணித்து (இ-ள்.) இங்கனம் புலவர், அந்தணர் ஆலர் எனப் பல திறப்படுத்தல், புறப்பாட்டில் (361) கேள்வி முற்றிய வேள்வி யந்த னர்க், கருங்கல நீரொடு சிதறிப் பெருந்தகைத் தாயினன்று பலர்க் கீத்துத் தெருணடை மாகளிருெடுதன், னருள்பாடுநர்க்கு நன்கருளி யும்' என வருதலானறிக. ஆதுலர் - வறியர்: 'ஒன்னர் யானை யோடைப்பொன் கொண்டு பாணர் சென்னி டொலியத்தை இ' (புறம் - 126) எனவும், நாடே......அக்கணாதவே (புறம் - 122) எனவும் கூழே இாவலரதுவே" எனவும் வருதலான் இவன் இம் மூவர்க்கும், வாயிலடையாமை உய்த்துணரலாம். வலியரண் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/433&oldid=728092" இலிருந்து மீள்விக்கப்பட்டது