பக்கம்:Pari kathai-with commentary.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 (12. ஒளவை வாவுாைத்த (இன்.) புட்டட்ப - புள் இடையே தடுக்க. நாளன்றுபோகி கலலநாளன்ருகப் போகி. பதனின்றி - செவ்வியில்லாமல். உட்புக்கு - புகக்கூடாக உள்ளே புக்கு. வெட்டென்றுரைத்தாலும் - வெட்டென இன்னச் சொல்லான் உரைத்தாலும் வெட்டென அரைத்தலே விடுத்திடுமி னென்ருன்' என்பது லே கேசித் தெருட்டு. பெட்டவிரும்பியன. பெட்ட மரு.அ மலையன்பாற் பாவாழ்கர் வந்து பெரு அர் வறிது பெயர்கலர் என்க: வறிது பெயர்கலர் பாவாழ்நர் என்றது முன் இருவர்பாற்புக்கு இவர் வறிது பெயர்ந்தது கினைந்து கூறியதாகும். மகட்பேசுதற்கண் நாளும், புள்ளும், செவ்வியும், எற்க வுரைத்தலும் வேண்டப்படுதல் உணர்க: இவையெல்லாம் வேண்டாமல் யாம் வக் தது மகளிர்மணம் விரைந்து விறைவேறல் கருதி என்பது குறிப்பாகக் கொள்ளவைத்தவாறு. இது நாளன்று போகி' (புறம் - 124) என் லும் பாட்டைத்தழிஇயது. இதன்கண் மலையற் பாடியோர் வறிது பெயர்குவரல்லர்' என்பதளுல் யானும் பாடினேன் வறிது பெயரா மைக்கு எ-று. (38) 622. என்று மலைய னிசைபாடி யெய்துவினை துன்று மவன்கட் சொலலுற்ருன்-மன்றுபுக ழெளவை யுடனே யரும்பாரி வேண்மகளிர் செவ்வை மணமியையத் தேர்ந்து, (இ-ஸ்.) எய்துவினை - வந்த காரியம். துன்று மவ்ன்கண் Fo நெருங்கிய அவன்பால். மன்று புகழ் ஒளவை - கல்வி மன்றங்கள் புக ழும் ஒளவை. இசைபாடியவன் கபிலனே என்றும் வந்த காரியம் அவன்ஒளவையுடனே சொற்ருன் என்றுக் கொள்க. ஒளவை காரி யைப் பாடாமை தொகை நூல்களிற் கண்டுகொள்க. காரி, ஒளவைக்கு அமிழ்துவிளை சிங்கனியிக்க அதியனுடன் பகைமை பூண்டவன் என் பது இன்றும் பரணன் பாடினன் மற்கொன் மற்று ,ே முரண்மிகு கோவலூர் நூறிகின், னானடு திகிரி யேந்திய தோளே' (புறம் == 99) என்று அதியன ஒளவை பாடுதலானறியப்படும். அதற்கியைய ஒழுகி ள்ை ஒளவையென்று துணியலாம். செவ்வை மணம் - செம்மை LDణెTLD, (39) 623. வேந்தர் கேடும்போரில் வேள்பாரி வஞ்சத்தால் விந்த திறமும்வேண் மின்னுரை-மாந்தருளே மிக்கார்க் களிக்க விழைந்ததுஉ மற்றெல்லாக் தக்கா னுரைத்தான் றக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/437&oldid=728096" இலிருந்து மீள்விக்கப்பட்டது