பக்கம்:Pari kathai-with commentary.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 345 யிதயங்களித்தா னிருஞால நன்மை யெதையும் படைத்தா னென. (இ-ள்.) மூவேந்தர் தேடிக்கிடையாமை வினைக. கலன் - கல் வினே: இருஞால நன்மை எதையும் - பெரிய புவியோர் எய்தும் கலங் கள் முழுதையும். (52) 636. அம்மேன் டிகளிர்பா லெளவை வரவோடு சேம்மன் முடிக்காரி செய்கைசோளு-மேம்மைக்குக் துப்பான் மனத்தோர்க்குச் சொல்லுதும்யா மாக் (கபிலன் தீப்பாய்ந்த மேன்மைத் திறம். (இ-ள்.) அம்மென் மகளிர்பால் - அழகியமெல்லிய மகளிரிடத்து. செம்மல் முடிக்காரி - தன்தலைமையான் முடியுடையகாரி. செய்கை - மகளிர்பாற் செய்தல். எம்மைக்கும் - மும்மைக்கும். துப்பால் மனம். தாயபகுதிப்பட்டவுள்ளம். மேன்மைத்திறம் - பலதிறத்தினும் இச் செயன் மேன்மையது என்பது குறிப்பு. (53) 12. ஒளவைவாவுரைத்த திறம் முற்றிற்று. இத்திறத்திற் செய்யுள் (58) ங் = ெ H ■ --- T H. 18. கபிலர் தீப்பாய்ந்த திறம். 637. இந்நிலையிற் றுய விரும்புலவன் வான்கபிலன் றன்னுள்ளி லோர்ந்தான் றனியாக-மன்னுலகில் யான்சேய் கடப்பா டினித முடிந்ததினி வான்சேல்வே னென்று வலித்து. (இ-ள்.) கபிலர் சீப்பாய்ந்த செய்தி திருக்கோவலூர் வீரட்டேச் கரர் கோயிற் சாசனத்தாற் றெளித்தது. "பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையற்குதவி......கனல்புகுங் கபிலக்கல்லது' என அதன் கண் வருதல் காண்க. ஈண்டு மலையற்குதவி என்றது, மலையன் தன் மக்கட்குக் கொள்ள இயைதலான் அவன்பால் வரவிட்டு அவனகத்து அவரைத் தந்த தனேயே கு றிப்பதாகக் கொள்க. 236ஆம் புறப்பாட் 44 *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/442&oldid=728102" இலிருந்து மீள்விக்கப்பட்டது