பக்கம்:Pari kathai-with commentary.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 349 647. வைய மணமாக வாழ்த்தா ரிதுமறையோர் தெய்வ மணமென்று சீர்பாட-மெய்யாய கண்ணுலங் காண்பாள் கடிதேளவை மற்றதனை விண்ணுே ருடன்காண்பேன் மேல். (இ-ள்) வையமணம் - வையத்தார்கூட்டிய வதுவை. தெய்வ மணம் - தெய்வங்கூட்டிய வதுவை, மறையோர் சீர்பாட என்க; பார்ப்பனச் சிட்டர்சள் பல்லாண்டெடுத்தேத்தி' (நாச்சியார் திரு மொழி) என்பது காண்க. மேல் - மேனிலையில் மெய்யாய கண்ணுலம் என்றது, களவு மாயப் புணர்ச்சி (தொல் - பெ) என்பது பற்றி: பொய்யும் வழுவுக் தோன்ருமற் பலரறியக் காணமொடு புணருங் கற் பாதல் காண்க. கடிது என்றது சபிலன் தானில்லாமையாற் முழ்ப்ப தன்று என்று காட்டியவாறு. (11) -648. நெய்யிடுவார் சில்லோரா னிர்கீடு வாழ்கவேன மெய்யிடுவேன் றியின் மிகவுவந்தே -தெய்வங்கள் காப்ப வெனவும்மைக் கண்கூடு கண்டனனிர் மீப்பெருகி வாழ்வீர் மிளிர்ந்து. (இ-ள்.) கண்ணுலத்தில் நீர் வாழ்கவெனச் சிலரங் தணர் நெய்யை வேள்வியங்கியில் ஆகுதியாக இடுவார்; யான் நீர் நீடுவாழ்க அென. அத்தியின் மெய்யிடுவேன் எ-று. உம்மைத் தெய்வங்கள் காப்ப என என்க: மீப்பெருகி - மேன்மேற் பெருக்கமெய்தி. தீப்பாய்க், சீதா தேவியை நெய்யாகுதிக்கு வான்மிக வர் உவமித்தல் காண்க. (யுத்த 120 - 31) (12) 649. பாரி பகுத்தித்த பல்கோடைமை பைங்கூழ்க்கேய் காரி னெதிர்ந்துமக்குக் கைகொடுக்குஞ்-சீரியீ ரொன்றுங் கவல்கிலி ருய்த்தபடி கண்டீர்நீ ரென்றுஞ்சோ ன்ைகபில னேய்ந்து (இன்.) பல்கொடைமை - பலகொடையறம் பைங்கூழ்க்கு ஏய்கிாரின் - பசிய பயிர்க்குப் பொருக்திய மேகத்தையொத்து. உய்த்த படி - செலுத்தியதிறம், வாழ்க்கையிலேறுதற்கு ஏற்றியபடி என்பது மாம், கைகொடுக்கும் என்றது "அறநெறிதானே யமர்ந்து கைகொடுப்ப" (பெருங்கதை 4-17.88) என்றதுபற்றி. ஒன்றும் . சிறிதும் (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/446&oldid=728106" இலிருந்து மீள்விக்கப்பட்டது