பக்கம்:Pari kathai-with commentary.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 353 (இாள்.) சாவிற்சாதல் அன்பிற்கியல்பாகவும் சின் சாவிலுயிர் போகாத என்னுடலைத் தழலில் வீழ்வித்து மாய்த்தல் தகுதியுடைத்த: தழல்சுடுவது உணரப்படுமெனின் உயிருள்ளபோது உடலின் உள்ளே மூளும் பெரு செருப்பிற்குப் புறத்தினுள்ள தழல் குளிர்வது மெய்மை எ-று. பிரிவு நெருப்பின் வெந்தார் தாமரை நள்ளிரும் பொய்கையுக் தியுமோ சற்றே (புறம் - 246) என்று பாடுதல் காண்க. புறத்துத் கழல்விரிந்த அவிதலும் அகத்துப் பிரிவு நெருப்பு அவியாது மேன் மேலும் மூளுதலும் உணர்க. (23) 6ே0. வான்புக்கு மீகை மரு.அயன்ருே வண்பாரி யான்புக் கிரப்பே னிதோவுன்னத்-தேன்புக்க சொல்லாய் விசும்பிற் சுடர்வா யே?னயகல கில்லா தெனக்கொள்ளு கென்று. (இ-ள்.) வான் இரப்பாரில்லாத இடமாகலான் ஆண்டுப் புக்கது பற்றி சின்க்கியல்பாகிய ஈகை வின்பான் ம முக்கப்பட்டொழியா தன்ருே என்க. ஆண்டும் கொள்வாரைத் தேடியிருப்பாய் என்பது குறிப்பிற் கொள்க. யான்புக்கு - யானித்தீமுன்னர்ப் புக்கு. தேன் புக்க சொல்லாய் - இனிமைபுக்குவதியும் மொழியினையுடையாய்: அச் சொல் ஈகைமறுப்பதாகாமையுணர்க. எனக்கொள்ளுக என்று யானிரப்பேன் - எனக்கு ஈண்டுள்ள காலமெல்லாம் பலவ ற்றையும் கொள்ளுக என்று இரந்து ஈத்த வின்னை இப்போதே என்னைக்கொள் ளுக என்று இரப்பேன் எ-று. (24) 661 அன்பருத்தி யென்னை யன்னபோற் காத்ததிற மென்புருக்கு கின்ற திணித்தரியே-னின்புருக்கோ ணிற்கண்டா லன்றியேன் னெஞ்சவிடாய் தீர்கிலே னேற்கொள்வா யெத்திறத்து மேன்று. (இ-ள்.) புறத்திற் பல்வகை யுணவாக வைத்து உள்ளவாறு வின் அன்பினையான் உண்ணுமாறு செய்து என்னைத் தாய்போ ற் காத்த கூறுபாடு என்றவாறு; 'போற்றலாற்ருயரொத்தும்" என்ருர் சிந்தாமணியினும் (1895): உணவு என்பினே வளர்த்தலும், அன்பு உருக்குதலும் உணர்க. எனக்கு இன்ப வடிவாகிய சின்னக் கண்ணுற் பார்த்தாலன்றி என்க. எத்திறத்தும் என்றது தான் ஒத்தவனல்லளுயி னும் என்பது கருதிற்று. விடாய் - வெய்ய தாகம்; விண்ணின் மேகத்தை வாரிவாய்ப் பிழிக்கிடும் விடாயர் (மூலபல - 9) என்ருர் கம்பகாடரும். (25) 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/450&oldid=728111" இலிருந்து மீள்விக்கப்பட்டது