பக்கம்:Pari kathai-with commentary.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 (13. கபிலர் தீப்பாய்ந்த தழற்செல்வனே நோக்கிக் கூறியன. ேே. வானுளார்க் கேதும் வழங்குவார் நின்பாலே தானிடுவா ருய்ப்பாய் தழற்செல்வா-யானேன்ன நின்க ணிடுவே னெடும்பாரி யுள்ளுழிே யென்னை யிடுவா யினி. (இ-ள்.) தழற்செல்வன் கொண்டுய்ப்பவளுதல் 'எது விதிப்படி யிடுமவி கொடுசெலும்' (சாகுந்தல நாடகம்) என்ப தலைறிக. பாரி வானுள்ளவனதல் உணர்க. கேடியறிய வேண்டா கபடி பலரினும் நெ டியனவனென்று நெடும்பாளி என்ருன். (26) 663. யாரேனும் பாடினர்க் கெங்கோன் பெரும்பாரி வாரே னேனும லவர்வரையன்-பாரீரென் றியான்சோற் றதுவே யியற்றினர் மற்றதுவோ வான்பெற்றங் தீரா வசை, (இன்.) யாரேனும் என்றது பகைஞரையுமுளப்படுத்த, பாடி ஞர்க்கு - பாடிச்சென்றபரிசிலர்க்கு. அவர்வரையன் - அவரெல்லேயின் கண்ணே விற்பன். பாரீர் - இவ்வாறு விேரே பாடிப் பார்ப்பீர்; பாருடையீர் என்பதும் ஒன்று. வான்பெ ற்றும் - யான் கின்னல் வானுலகு பெற்றவிடத்தும். நீங்காத வசையுடைத்து. (27) 664. இசைசெய்த வென்சோ லிரும்பாரி வேளைப் பசையின்றிக் கொன்ற பழியென்-மிசையிழியு நீர்கழுவ மாட்டாது நீகழுவா யென்னிற்பின் யார்கழுவ வல்லா ரியம்பு. (இ=ள்.) இசை செய்த . புகழ்ந்த பசையின்றி . அன்பின்றி. என்மிசை . என்மேனின்று. இழியுர்ே கமுவமாட்டாது - இழியு மியல்பையுடைய 岛最 கழுவவல்லதன்று. கேழுவாய்என்னின்-உயகு மியல்புடைய ே கழுவவல்லையல்லையேல். நீர் இழிவதும் தி யுயர்வ இம் காண்க. பின், கின்னினமாகிய விண்சால் மன் என்னும் மூவகைப் பூகங்களுள் எப்பூதக் கடவுளர் வல்லார் சொல்க. எ-று. (28) ேே5. என்ற தழலை யிறைஞ்சிக் கரங்குவித்து நன்று குதித்தா னடுத்தீயிற்-சென்ற் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/451&oldid=728112" இலிருந்து மீள்விக்கப்பட்டது