பக்கம்:Pari kathai-with commentary.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 361 681 மையற் களிற்றடியின் வையாது முன்னம்ே தெய்வத்தா னுய்ந்தாருன் சீர்ப்புதல்வர்-தெய்வத்தான் வையைக்கோ வவ்வாது வந்தமகார் தோண்மணத் செய்வர் பிறரல்லர் தேர். (தல் (இ-ஸ்.) மையற்களிறு - மதயானை. வையாது.கிள்ளிவளவனல் வைக்கப்படாது. காரிமக்களைக் கோஆர்கிழார் காத்துய்த்ததும் பாரி மகளிரைக் கபிலர்களத்துய்த்ததும் தெய்வத்தால் என்று தெரியக்கூறிய வாறு, வவ்வாது - இராக்கத மணமாக வவ்விக் கொள்ளப்படாமல்; வவ்விக்கொளலு மறனெனச்காண்டன்று' (குறிஞ்சிக்கலி. 26) என்பது காண்க. வையைக்கோ - வையையாற்றிற்கு வேந்தன். பிறர் - பிறர்புதல்வர். பு தல்வரும் இருவர், மகளிரும் இருவர் ஆதல் சினேச. o (5) 682. கல்லோ னிருந்துழியேக் கன்மையும் போதுமெனச் சோல்வா ரஃதுன்பாற் சூழ்ந்தறிந்தேம்-பல்வகையாற் போயா தரித்துமகட் பேசப் புகாதிவனே வாயாது வாய்த்த மணத்து. (இ-ஸ்.) அஃதுன்பால் என்புழி ஆய்தம், அற்ரு சழிபசி தீர்க் த லஃதொருவன்" (குறள் - 226) என்புழிப்போல ஒருமாத்திரை யா கின்றது. எல்லோன் - மன நல்லவன். எங் நன்மையும் போது மென்றது, "மனசல மன்னுயிர்க் காக்கம்' (டிை - 457) என்பதுபற்றி, பல்வகையாற்போய் - நாளும் புள்ளும் பார்த்துச் சென்று எ.று. ஆத ரித்து - பெண் பெற்ருரையும் உறவினரையும் அன்புடன் பேணி, மகட்பேச ஒரு மனைக்கட் புகாமல் என்க. இவனே வாய்த்த மணத்து - இருந்த இவ்விடத்தே வாய்த்த வதுவையால்; சூழ்ந் தறித்தேம் என்க. வாயாது - அவனே முடியரசர்க்குக் கிடையாது. 688. பெண்டேட றுன்பமாம் பேண்டிர்க்கு நன்மக்கள் கண்டேட ருனுங் கடுந்துன்ய-மண்டேடு மிவ்விரண்டு மில்லா தியைந்த பெருமணமோ தெய்வமண மாகுஞ் சிறந்து (இ.ள்.) புதல்வர்க்கு ஒத்த பெண்டிரைத் தேடுதல் துன்பம்ா கும். கடுந்துன்பம் என்றது. புதல்வரைப் பெற்ருளினும் பெண் பெற்ற வர்க்குள்ள துயர மிகுதி குறித்தது. கண் தேடல் - கண்ணுற்றேடிக் 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/458&oldid=728119" இலிருந்து மீள்விக்கப்பட்டது