பக்கம்:Pari kathai-with commentary.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 (14. மகளிர் திருமணத் (இ-ஸ்.) ஒருவினையில் இரண்டு பயன் கொள்ள வெண்ணுதல் குறிப்பு. புதல்வர் மணமும் இளைத்தகுடி யெடுத்தலும் ஈண்டு ஒன் முதல்காண்க. அன்று என்பது வருங்காலத்து ஒர் காளைச்சுட்டியது. உறவாஉஞற்றல் - உறவுடையதாகச்செய்தல். உரிது - உரியதாகும். 7ே9. மூவுலகுக் தாய முதல்வன் கொழுஞ்சுடராய்க் கோவ லிடைகழியே கொண்டபிரான்-றேவர் (தொழுக் தேவ னிறைவன் றிருமாற் கடிமைசெய்து மேவிய்ை வேட்டவேலா மிக்கு. (இ-ஸ்.) திருக்கோவலூரில் உலகளந்த மூர்த்தி கோயில்கொண் டருளுதல் வினைக. இடைகழி யென்பது இக்கோயிற்பெயர்; கோவ விடைகழியேபற்றியினி (இயற்பா. 1, 86). இறைவன். எப் பொருளினுக்தங்குவோன். காரி இத்திருமாற்கடிமைசெய்தல் பொற் புடைய மலையரையன் போற்றகின்ற பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே' என்னுந் திருமங்கைமன்னன் கிருவாக்கானறிய லாம். வேட்ட எலாம் - விரும்பின எல்லாம். தேவர்தொழும்,' என்னுஞ்சீர் 'கணவன் வாக் கல்லுருவ நீத்தாள்' (வஞ்சின - 17) என்னுஞ் சிலப்பதிகார வடியின் முதற்சீர்போல வந்தது காண்க, சாய தாவிய முதல்வன் - வேதமுதல்வனைப் பயந்த முதல்வன் (சிலப் - ஊர்காண் . 48). = .(3) 680. மூவர்க்கு மஞ்சா முரணி படைத்தனைபூத் தேவர்க்குப் பாங்காங் திறல்படைத்தா- யாவர்க்கு மிக்க திருப்பாரி வேண்மகளிர் தோள்புணரு மக்கள் படைத்தாய் வரத்து. (இ-ன்.) மூவர்க்கும் - மூவேந்தர்க்கும் 'மூவருளொருவன் அப்பாகியரென' என்பதஞல் அஞ்சாமுரண்உணர்க. பூத்தேவர். அக்தனர்; நாடந்தணரதுவே" எனவும் 'ஆரியர்துவன்றிய பேரிசை முள்ளுர்' எனவும் வருதலானிவன் அவர்க்குப்பாங்காதலுணர்க. தெய்வவாத்தால் மக்கள் படைத்தாய் எ-று. மக்கட்பேற்றிற்குவரம் வேண்டும் என்பது"குன்றக்குறவன் கடவுட்பேணி,யிரக்தனன் பெற்ற வெல்வளைக் குறுமகள்' (ஐங்குறு-25) எனவருதலானறிக. அதிய மான் மகப்பேறு குறித்தவிடத்து அதியமான்தவமகன் பிறக் தவனைக் கண்டானே...பாடியது (புறம்-100) என முன்னேயோர் கூறுதலானும் உண்மையுணர்க. (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/457&oldid=728118" இலிருந்து மீள்விக்கப்பட்டது