பக்கம்:Pari kathai-with commentary.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 372 (14. மகளிர் திருமணத் (இ-ள்.) மகளிர் பெருமை தெரியப் பேரரசர் மூவரும் அவரு டன் வருதல் கூறிற்று. முடிக்காரி - மலையமான்றிருமுடிக்காரி. (39) 716. அந்தணரை யேத்தி யருந்தழலைக் கும்பிட்டுத் தந்த பெரியோரைத் தாமிறைஞ்சிச்-சிந்தையிடைத் தெய்வத்தைப் பேணித் திருமணையில் வீற்றிருந்தா ருய்யத் திகழ்மகா ருங்கு. (இ-ள்.) அருந்தழலை - அந்தணர் மந்திரவிதியினக்கிய அரிய வேள்வித்தியை உய்யத்திகழ்மகார் - வாழ விளங்குமக்கள். (40) 717. மறையோன் விதிமுறையின் வஞ்சியார் வேந்த னிறையார்ந்த வங்கவையை நேரே-முறையாய்ந்த தெய்வீக வைக்குத் திகழநீர் பெய்தளித்துச் செய்தான்கண் லைச் சிறப்பு. ()ள்.) மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட (சிலப். மங்கல) என்றது காண்க. வஞ்சியார் வேந்தன் - சேரன்; வஞ்சியார் கோமான்' என்பது சிலப்பதிகாாம். நீர் பெய்து - தாரைவார்த்து. முறை யாய்ந்த - நீதியை ஆராய்ந்தறிந்த, (41) 718. சோழ வளநாடன் ருேல்லுறையூர் மன்னர்பிரா னேழுலகு மேத்து மிசைப்டாரி-வாழ்மகளாஞ் சங்கவையைத் தம்பிக்குத் தானநீர் பெய்தளித்துப் பொங்குஞ் சிறப்பெடுத்தான் போந்து. - . (இ=ள்.) தானநீர் பெய்தளித்து - தானமாகத் தாரை வார்த்துக் கொடுத்து. தம்பிக்கு - தெய்வீகன்றம்பியாகிய கிருக்கண்ணற்கு. ஏழுலகு மேத்துதல், "அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்ருேர், கொடுத்தா ரெனப்படுஞ் சொல்' (நாலடி - ஈகை. 10) என்பதனும் கடறிற்று. (42) 719. வையைக்கோன் றென்னன் மதுரை வளநாடன் தைய லிருவர்க்குந் தான்கொணர்ந்த-மொய்வளங்க ளெல்லாஞ் சிறக்க வேடுத்து வழங்கினனும் பல்லோரு மேத்தப் பரிந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/469&oldid=728131" இலிருந்து மீள்விக்கப்பட்டது