பக்கம்:Pari kathai-with commentary.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 37i. (இஸ்.), கீரின் வருதலான் நீரிற்சென்று குறைபடாம்ை பாலு க்கும் நெய்க்கும் வேண்டிற்று. உண்ணும்படி - உண்பாருய்யும்படி. ஊங்கு - உவ்விடத்து. - (35) 712. பூதம் பணிகேட்பப் பொய்யாத வெளவையிவ

ைேதும் படிகண்டா ருள்வியந்தார்-மாதருளே பாரறிந்த கற்ருடிம் பாடற் சுவைபெண்ணை நீரறிந்து நல்க னினைந்து.

(இ-ஸ்.) ஐம்பெரும்பூதத்தின் ஒன்ருகிய நீர் எயபணிகேட்டுச் செய்ய, இங்கனம் பணிசெய்தற்கு ஏது, பொய்யாமை யென்று காட்டிய வாறு. பார் அறிந்த - உலகக்தெரிந்த மாதருள்ளே கற்ருள் என்க. மாதருள் உலகறிந்தார் சிலரென்றும் அச்சிலருள்ளும் கற்ருள் இவ ளென்றுங்கொள்க. பெண்ணை நதி சுவையறிந்ததற்கிய்ையச் சுவை யுடைய பாலு நெய்யும் நல்கல் வினைத்து, கண்டார் உள்வியந்தார் -TETF. (36) 713. பாடிய பேண்ணையும் பாடற் சுவைக்குதவ நீடிய பெண்ணையு நின்றிசைத்துக்-கூடியிலு fடில் சிறப்பெய்த வீண்டு மிருமகளிர் பீடு புகழ்ந்தார் பெரிது. (இள்) பாடிய பெண் - ஒளவை. பெண்ணை - பெண்ணை யாறு, இருமகளிர்-பாரிமகளிர் இருவர். மகளிர்பீடு-மகளிர் பெருமை. 714. இன்னவன மேல்லா மினிதாய்ப் பெருங்கோவன் மன்னன் றிருக்கோயில் வாய்வளங்க-டுன்ன மணஞ்சேய் நலவேளை வந்ததா லேன்ருர் கண்ஞ்சேய் மறையோர் கணித்து. (இகள்) கணஞ் செய் மறையோர் . குழாங்கொண்ட வேதியர். கணித்து - கணக்கிட்டு. நல்வேளை - சுபமுகூர்த்தம். (38) 715. பாரி மகளிரோடு பார்மூவர் போதமுடிக் காரி புதல்வருடன் காணவந்தா-ளுேரு மிருதிறத் தாரு மிருந்தார் மணஞ்சேய் திருவறையி னோச் சிறந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/468&oldid=728130" இலிருந்து மீள்விக்கப்பட்டது