பக்கம்:Pari kathai-with commentary.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 (பாரிகாதை விழாவில் (14-2-1934) கல்லறிவாளர் பலரை அன்புகூர்க் சழைத்து, அமர்த்திப் பண்டையோர் நெறிமுறையிற் பெருஞ் சிறப்புடன் இந்நூலை அரங்கேற்றுவித்துத் தம் அருமைச் செல்வப் புதல்வரும், சென்னை நகர பரிபாலனப் பேரவைத் தலைமைமேயரும், இப்பொழுது சென்னே மாகாண அரசியற் கல்வி மந்திரியுமாகி விளங்கும் ராஜ குமாரர் கனத் தங்கிய பூரீமாங் முத்தைய செட்டியாரவர் களைக் கொண்டு பெரும் பொற்பரிசிலும் வழங்குவித்தார் கள். இவ்வள்ளம் பெருந்தகையாரை நீழிே வாழ்கென வாழ்க்கி யான், என், "சிந்தையிடை வைப்பதலாம் செய்யுங்கைம் மாறுதான் எந்தவுல கத்து மிலை." இவ்வரங்கேற்றக் காலத்து அப் பெரு நல்லவையில் அமர்க் தவரும் பிறருமாகிய புலவர் பெருமக்கள் அன்புகூர்ந்து செட்டிநாட்டாசாவர்களையும் இந் நூலையுஞ் சிறப்பித்துப் பாடிபுகவிய பாயிரச் செய்யுட்கள் நாற்ருெடக்கத்துக்கு முற்பகுதியிற் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புலவர் பெருமக் கட்கியான் எஞ்ஞான்றும் நன்றிபாராட்டுங் கடப்பாடுடை யேன். செட்டிநாட்டு அரசர் பெருந்தகைவள்ளலார் இத் தென்னுட்டின் வளர்ச்சி கருதி இருபெருங் செய்வமுங் கோயில்கொண்டருளிய தில்லைத் திருப்பதி மருங்கே தம் திருப்பெயரால் நகரமும், பல்கலைக் கழகமும் அமைத்த பெருங்கொடை உலகறிந்து புகழ்வதாகும். இவர்களைச் செயற்கரிய செய்த பெரியார் என்று கூறின் அது மிகை யாகாது. இவர்கள், படையானே யரசெய்தல் பழியென்ற பழிப்பில் பெருங் கொடையானே யாசெய்தல் குறித்ததுகின் மதிப் பெருக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/56&oldid=728192" இலிருந்து மீள்விக்கப்பட்டது