பக்கம்:Pari kathai-with commentary.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 (பாரிகாதை பொதிபொருட் சுவையின் விறுகொள் பாடல் பொருளுரை யாய்வுரை பலவும் மதிவலி யியற்றும் பெருமைசால் புலமை வாய்ந்தவன் இராகவ மாலே. இருமலி சேத வேந்தர்ச்ைேவயி: விகழ்தரு மணியெனப் புகல்கோ மருமலி தெரியன் மன்னவன் அண்ணு மலைவளர் பல்கலைக் கழகத் | | துருவளர் விளத்கேன் ருேதுகோ வென்ற 2 திரள்ளுறை பின்பென.விரைக்கோ H கருதுவார்க் கினிய இராகவப் பெயரிற் Гм..." கமழ்கவி சேகரன் றனேயே. இப்பெருங் கதையின் மாண்புணர்ந் தேற்க வியைந்தவன் பாரியே யனைய வொப்பரும் புகழான் செட்டிங்ாட்டரசென் ருேங்கும்.அண் ணுமலை வள்ளல் அப்பெருந் தகையின் பெருமிதங் குவித்தே யாக்கின னுரிமையா வவற்கே மெய்ப்பெரும் புலவோர் விளங்குபே ாரங்கின் விம்மித மிகவெடுத் துரைத்தே. சொற்சில வாக விசைநலக் கழுவிச் சுவையொடு கருதிய பொருளைக் கற்பவர் தெளிய வுணர்த்திநுண் பொருளுங் காண்வரக் குறிப்பினில் விளக்கும் பொற்பமை முதற்பா வென்னுகித் திலத்தாற் புனேமணி மாலையா மீது கற்புறு தமிழ்த்தாய் மார்பினுக் கணியாய்க் கவின்கொள நீடுவாழியவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/66&oldid=728203" இலிருந்து மீள்விக்கப்பட்டது