பக்கம்:Pari kathai-with commentary.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீ பாரி கா ைத. 1. பாயி ர த் தி ற ம். கடவுள் வாழ்த்து. 1. தரைபெற்ற பல்லுயிருந் தாங்கப் பகலோன் கரவற் றிருள்சீத்துக் காட்டப்-பரவுதல்போல் எல்லாம் புரக்கு மிறைவன் றிருவருட்கே சொல்வே னெனைப்புரக்கச் சூழ்ந்து. (இதன் பொருள்.)-தரைமகள் தான்.பெற்ற பல்லுயிர்களையும் தாங்கவும், பகலேச்செய்பவளுகிய ஞாயிறு இாவாதி இருளைத் தடைத்துப் பல்பொருளையும் காட்டவும் ஒருவன் ப்ரவி வேண்டுதல் போல, எல்லாவற்றையும் காப்பாற்றும் இறைவன் திருவருளுக்கே என்னைக் காப்பாற்றும் பொருட்டு ஒன்று சொல்லுதல் செய்வேன். எ-று. த ைவிலாசள்' பல்லுயிர்-உயர்திணை அஃறிணையாய பல்லுயிர்; தாங்க-எங்க; தரகுறிப்ஆன் என்னும் பொருட்டு; அவளைப்பல்லு யிரும் தாங்கப் பாவு தல் மிகை எ-று. பகலைச்செய்பவனை இருள் சீத்துப் பொருள்களைக் காட்டப் பரவுதலும் மிகையாதல் காண்க. அவ்வாறே எல்லாம் புரத்தலையே இயல்பாகவுள்ள இறைவன் விரு வருட்கே என்னைச்சூழ்ந்து புரக்க ஒன்று சொல்லுதல் மிகையென்று கருதியதாம். பகலோன்னேற்றமே இருள்சீத்துக் காட்டலான் ஆஆஆன்தண்டஇன்னணு தெளியலாம். இருள் சித்த அளவே பொருள்கள் காணப்படுதலாற் காட்டப் பரவுதல் வேண்டா எ-று. எல்லாம் என்றது. அத்தரைமகள், பகலோன் முதலாக உலகும் வீடு மெனப்படும் எல்லாவற்றையு மென்க. எல்லாம் புரக்கும் இறை சு திறம்-கூறுபாடு; முத்திறம் ' மணிமேகலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/99&oldid=728239" இலிருந்து மீள்விக்கப்பட்டது