பக்கம்:Pari kathai-with commentary.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 (1. பாயிரத் வன் என்றது எல்லாவற்றையும் புரட்டதே இறைமைக்குரியது எனக் தெளிவித்தவாரும். விக்கிரகமும் அனுக்கிரகமே பாதலான் இத னுண்மை புணர்க. படைப்பதும் புரப்பதை முன்னிட்டுக் கொள்ளு தல் தேர்க. புரட்பதின்றேற் படைத்தல் வீதைல் தெள்ளிது. இறைவன் எப்பொருளினும் தங்குவோன் என்ப இறுத்தல்-தங்கு தல்; எப்பொருளினும் தங்குதலும் அவ்வப்பொருளைப் புர த்தற்கே என்ப. அன்னவனைத் தன்னச்சூழ்ந்து புரக்கச்சொல்லுதல் பொருங் தாமை காண்க. அங்ஙனம் புரப்பது இறைவன் தனக்கொரு பயன் கருதி யன்று, திருவருளான் என்று தேற்றியவாரும். இறைவன் திருவருள்-இறைவன் செல்வமாகிய அருள்; இறைவற்கேயுரிய கிை மகள்_வடிவாகியூடஆருள் எனிiജു, _மமையும். ஒருவன்வேண்டிச் சொல்லுதலில்லாமலே எல்லாம் புர்க்கும் இறைவன் திருவருளுக்கே என்னைப் புரக்கச் சொல்வேன் என்க. எல்லாம் என்றவற்றுள் யானடங்காமையுண்டோ? அவனருளுக்கே சொல்லுதலும் வேண்டு மோ? எனக்குறிப்பா னுணர்த்தியவர்ரும். எகாரம் தேற்றம். சூழ்தல்-விறைதல். தரைபெற்ற என்றதனம் படைப்பும், பக லோன் இருள் சீத்து என்றதஞல் அழிப்பும் கூறி, அவை புரிவா ரையும் புரப்பவன் இறைவனெனற்கு எல்லாம் புரக்குமெனப்பட தெனவறிக: முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட், கிறை யென்று வைக்கப் படும்' (குறள். 388) என்புழி மன்னவன் காப் பாற்றுதலான் இறையென்று திருவள்ளுவர் கொள்ளவைத்தல் காண்க. "ஞாயிறனையை வின் பகைவர்க்கு" (புறம். 59) எனவருத லான் ஞாயிற்றுக்கு அழித்தல் கூறிற்று. (1) நாமகள் 2. எழுத்து மொழிகன்மெய் யின்பொருணேஞ் சின்பங் கொழித்த வியலிசைகள் கொங்கை-விழுப்பான் மதிநுட்ப மேம்மோய் வளர்த்தபெரு மக்க ளதிநுட்ப நூல்கண் டவர். * (இ-ள்.)-எழுத்து மொழி நன் மெய்-எழுத்தி அவயவமும், மொழி அவயவியுமாகக் கொள்க; கன்மெய் என்றது ஞானவடிவு என்பது பற்றி. இன்பொருள் நெஞ்சு-அம்மொழியின் இனியபொ ருள் இவள் இதயம் எ- இதயஞ் செல்வன்வெளிப்படு தலின் சொற்கு அதுபொருளாயிற்று. இன்பம் கொழித்தல் இயலிசைசட்கும் கொங்கைக்கும் க்ொள்க. சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே, கின்றளவி லின்ப விறைப்பவற்று ளொன்று' என்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/100&oldid=727724" இலிருந்து மீள்விக்கப்பட்டது