பக்கம்:Sahadeva's Stratagem.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

こ子。 சகதேவன் சூழ்ச்சி (அங்கம்-1 அப்படி கினேப்பேன நான் :-உம்-சரி ! இந்த கபட நாடகத்திற்கெல்லாம் குத்திரதாரி ஒருவன் இருக்கிருரே, அவர் பாாம்!-அண்ணு, அப்படியே ஆகட்டும்-இதோ பார்த்துச் சொல்லுகிறேன். கொஞ்சம் இருங்கள் (போய் உட்கார்த்து கணித்துப் பார்க்கிருன்) சகதேவா, எனக்கு நீ உண்மையை உரைக்க வேண்டும் மறவாதே. அண்ணு, கான் உமக்கு உண்மையை உரைக்காத சமயம் உமக்குகேதாவது கியாபகம் இரு க்கிறதோ ? இல்லை, இல்லை, வாஸ்தவம், அந்த நம்பிக்கையிருந்தபடி யினுல் தான் சத்ரு என்றும் பாராமல் உன்னிடம் நோாக இதைக் கேட்கவந்தது. சந்தோஷம்-அண்ணு, வரப்போகிற பூர்ண அமாவாசை அன்றிரவு ஒன்பது நாழிகைக்குமேல் விதிப்படி களபலி கொடுத்து பராசத்தியைப் பூசித்து, ஆயுதமெடுத்து குரு rேத்திரம் புகுவீராகில், தர்ம ராஜன் தல்ை தப்பாமல் தரை மீது உருளும் நாளை நடக்கப்போகிற பாரத யுத் தத்தில் ! சபாஷ் சகதேவா மிகவும் சந்தோஷம். இதிலொன் றும் சந்தேகமில்லையே ? சாஸ்திப்பிரகாசம் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. சகதேவா, நீ கூறுவதைப்பார்த்தால், உன்மனதில் இதை பற்றி ஏதோ கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது போல் தோற்றுகிறதே, என்ன அது ஒளியாது சொல். நான் ஒளிப்பதற்கொன்றுமில்லை, இருந்தாலும் ஒளியேன். நாம் செய்வதெல்லாம் மனுஷ்யயத்னம், தெய்வயத்னம் என்று ஒன்றிருக்கிறது என்று எனக்கு கினப்பு வநதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/10&oldid=729798" இலிருந்து மீள்விக்கப்பட்டது