பக்கம்:Sahadeva's Stratagem.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

કr:.િ8] சகதேவன் சூழ்ச்சி 85 邸、 பூநீகி. பூlகி. ஸ்வாமி, மிகவும் சந்தோஷம், ஆயினும் ஒரு சந்தேகம், எதிர் ரோமக்காானுயிருக்க வேண்டு மென்று முன்பு கூறினீரே அது ஏன் ? - அப்பா தரும நந்தன, முப்பத்திாண்டு, அவயவங்களிலு மிருக்கு மாமிசத்தை அறுத்து வைக்கும்பொழுது, உதி ாம்வராமலிருக்க வேண்டும், கண்ணி சிந்தாமலிருக்க வேண்டும், முகம் வாடாமலிருக்கவேண்டும், இதற்கெல் லாம் எதிர் ரோமக்காானுயிருந்தால் தான் முடியும்-சரி கோமாகிறது, காம் செய்ய வேண்டிய காரியங்கள் அதே கமிருக்கின்றன, காலமோ குறைவாயிருக்கிறது. நாம் இனி தாமதிக்கலாகாது, புறப்படுவோம். (எழுந்திருக்கிருர், மற்குேரர்களும் எழுங்கிருக்கின்றனர்) (போகும் பெழுது) மாமா, உமது மனம் திர்ப்க்கியடைக் ததா ? இன்றிரவு சுகமாய் கித்திரை செய்விரா ? எங்கே அப்பா, நான்சுகமாய் கித்திரை செய்ய இன்னும் ஒரு யுகம் பிடிக்கும்போலிருக்கிறது. - (போகிமுர்கள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/41&oldid=729831" இலிருந்து மீள்விக்கப்பட்டது