2 gகி. வே, 守。 வே. 哥、 சகதேவன் சூழ்ச்சி (அங்கம்-1 ஆம், நான் வருகிறேன். நாமிருவரும் பேசியது மிகவும் இரகசியமாய் இருக்கட்டும். துர்யோதனனுடைய சாா ணர் எங்கும் மாறுவேடம் பூண்டு திரிவதாகக் கேள்விப் பட்டேன். அவர்களில் எவளுவது இதை அறிந்து தெரி விப்பானுயின், சகுனி இதற்கேதாவது எதிராகச் சூழ்ச்சி செய்வான், ஒரு கால் துர்யோதனனையே உன்னிடம் அனுப்பித்தாலும் அனுப்புவான், அவர்கள் பக்கம் ஜெய முண்டாகும்படியாக ஆயுதம் எடுக்க நாள் குறிக்கும் படி-ஜாக்கிரதை, அப்படியே ஆகட்டும். (நீகிருஷ்ணன் போகிருர், சசுதே, வன் ஆசனத்தில் உட்கார்ந்து சில ஒலச்சுவடிகளை எடுத்துப்பார்க் கிமுன்.) நாளை நன்றைக்கு-பூர்ண அமாவாசை-அது தான் தக்கதினம்-ஒன்பது நாழிகைக்கு மேல் சரியாக இருக்கிறது வேலையாள் வருகிருன். அரசே, தங்களைப் பார்ப்பதற்காக துர்யோதன ராஜன். வந்திருக்கிருர், வரலாமோ என்று கேட்டுவாச்செர்ன்ஞர் யார்?-துர்யோதன ராஜன? ஆம். பிரம்பிலைாகிய சூத்தி அன்னப்பட்சியின் மீது ஆரோஹணித்து திடீரென்று வாயிலில் இறங்கினர்-பார் என்று நான் ஆச்சரியத்துடன் ஒடிப்போய்ப் பர் - தன்னை இன்னரெனத் தெரிவித்து, உம்மிடம் போய் சொல்லச் சொன்னர். - - - - - - - - - 岷 鹅 உம்-உள்ளே வரச்சொல். (வேலையாள் போகிமுன் ஹே ! கிருஷ்ணு ! கிருஷ்ணு ! உம்முடையமனம் போனபடி யெல்லாம் செய்யும். என்ன செய்த போதிலும் உம்ம்ை என்னவோ நான் விடப்போகிறதில்லை துர்யோதனன் வருகிமுன். வாருங்கள் வாருங்கள் அண்ணு! (சமஸ்கிரிக்கிருன்) உட்காருங்கள். (ஆசனம் கொடுக்கிருன்) ஏது. இவ்வள்வு தூரம் வரும்படியான சிரமம் தாங்கள்மேற் கொண்டது :
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/8
Appearance