பக்கம்:Saiva Nanneri.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 மணிவாசகரின் வாழ்க்கை வரலாறு மாணிக்கவாசகர் திருவாதவூரில் ஆமாத்திய பிராமணர் வகுப்பில் சம்புட் ,தாசரியரின் புதல்வராகத் தோன்றினர். இவரது இயற்பெயர் வாதவூர் ஆகும். இவர் கலேத்திற அம் அறிவாற் றல் ஒழுக்கங்களும் பெற்று விளங்கவே அரி L S AAAS TG TTCCTT TSTS000SKTM HHMJT TT 00S TTTS MMT TTTT மைச்சராக்கித் தென்னவன் பிரமராயன் என்னும் பட்ட மும் வழங்கிச் சிறப்பித்தான். அடிகள் இறைவனது திரு வடிக்கண் மாரு த பேரன்புடையராய் விளங்கினர். பாண் டிய மன்னனுக்குக் குதிரைகள் வாங்கி வருதற் பொருட்டு இவர் அளவற்ற பொற்கு வியல்களுடன் ஒரு நாள் மது ரையை விட்டுப் புறப்பட்டார். திருப்பெருங்துறையை வந்தடைந்தார். இத்தலத்தில் குருந்த மரத்தடியில் இறை வல்ை ஞானுேபதேசம் பெற்ருர். அதன் காரணமாய் அவர் அருட்பாடல்களே மழை மாரியெனப் பொழிவாராயி னர். அடிகளின் அருட் பாடல்களைக் கேட்ட இறைவன், அவை மணி போன்று உயர்மதிப்பும் ஒண்மையும் பெற்றி ருந்தமையால் அவருக்கு மாணிக்கவாசகர் என்னும் திருப் பெயரைச் சூட்டிச் சென்ருர். பின்னர் அவர் தாம் கொண்டு வந்த பொற் குவியல்களே எல்லாம் திருக்கோவிற் பணிக்கே செலவிட்டார். இதனேக் கேள்வியுற்ற மன்னன் அடிகளே மது ை வருமாறு பணித்தனன். அடிகள் இறை வரிை...ம் சென்று முறையிட, இறைவன் வான் வழியாகக் 'குதிரைகள் ஆவணிமூல நன்ளிைல் வரும்’ என்று கூற, '.அவர் மகிழ்ந்து மதுரை சென்று மன்னனைக்கண்டு குதிரை வரும் நாளேக் கூறினர். ஆல்ை குறித்த காலத்துக் குதி ை சள் வராமற் போகவே அரசன் அடிகளைச் சிறையி விட்டு வருத்தினன். அடியாரது துயர் பொருத ஆண்ட வன் சரிகளைப்பரிகளாக்கி அரசன் முன் கொணர்ந்தார். யின் அவைகள் நரிகளாயின. அது கண்ட பாண்டியன் அடிகளே ச் சுடு மணலில் கிறுத்திக் கல்லேற்றி வருத்தி மறன். அடிகளது பெருமையை இவ்வவனிக்கு உணர்த்த எண்ணிய இறைவன் வையையாற்றில் ர்ே பெருகச்செய்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/117&oldid=729862" இலிருந்து மீள்விக்கப்பட்டது