பக்கம்:Saiva Nanneri.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 தம் எண்னக் குமுறல்களிலே வெடித்து வெளிவந்த பாடல் களே கூற்ருயினவாறு’ முதலிய பாடல்கள். வெறுப்பு. விருப்பு, பற்றம் ஆகிய முப்பெரும் உணர்ச்சிக்காட்

  • .

பட்டே அப்பர் பாடியுள்ளார். கூற்ருயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்ரு யடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்போதும் தோற்ருது என் வயிற்றின் அகம்படியே :ைபிருேடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிை கக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.” தனக்கு ஏற்பட்ட இழிவையும் பழியையும் பாராமல், காலத்தினுல் இறைவன் செய்த செய்யாமற் செய்தவுத விக்கு உருகி உருகிச் சுந்தரர் பாடியுள்ளார். இறைவன். சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது செய்யாமற் செய்த பேருதவி, கைம்மாறு கருதாது செய்தவுதவி; வையகமும் வான கமும் ஆற்ற ஒண்தை அளப்பரிய உதவி. அத்த கைய வுதவி சுந்தரர் உளத்தே செய்க்கன்றியுணர்வை எழுப்பியது. அதன் வெளிப்பாடே கீழ்வரும் பாடல். பித்தா பிறைகுடி பெருமானே அருளாளா எத்தானும் மறவாது கினைக்கின்றேன் மனத்துன்னே வைத்தாய் பெண்ணேத் தென்பால் வெண்ணெய் * = -" கல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக்காளாயினி யல்லேன் o எனலாமே.. மூவருக்கும் சிவன் அருள் செய்தான். சிவனருள் பெற்ற மூவரும் பாடினர். அருள் ஒரு தன்மைத்தே எனி லும் அவரவர்தம் உள்ளத்தின் பக்குவம் வேருதலின் அவ ாவர் உணர்வும் வேருகவே அவர்கள் பாடிய பதிகங்களும் வேருயின. குழந்தை புள்ளத்தைத் தெள்ளத்தெளியக் - * * * * * - - - - - - ". . . . ." : - - - - - - - --- oo:: * ~ * - - - - - - -- " - - - - . . . . oor. - - " ---------" " - - - * - a - - - - - -- " - " - - - - " - -

  • - - - -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/137&oldid=729884" இலிருந்து மீள்விக்கப்பட்டது