பக்கம்:Saiva Nanneri.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 காட்டிடும் வெள்ளிய ஒள்ளிய பளிங்கு சம்பந்தர் பதிகம் : உலக வாழ்க்கையிலே ஏற்பட்ட அனுபவத்தின் சுவடுகள் ஆழப் பதிந்ததே அப்பர் பதிகம் செய்ந்நன்றியுணர்வு மனக்கும் நறும்பூங் கொத்து சுந்தரர் பதிகம். திருறுே : - ஆதியும் அங்கமும் இல்லா அருட்பெருஞ் சோதியை ஆதியாகக் கொண்ட சைவசமயத்தின் புறச் சின்னங்க குள் தலேயாயது திருருேகும். சைவசமயத்தின் திருச் சின்னம் ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த நுண்ணிய கத்துவக் கருத்துண்டு. அதுபோலத் திருறுேக்கும் ஒரு தத்துவம் ஆண்டு. றுே என்ற சொல்லுக்கு மலமாயா கர்மங்களே றுே படுத்துவது என்று பொருள் கூறுவர். இச்சொல்லே வினேயாகவும் கொள்ளலாம் : பெயராகவும் கொள்ளலாம். ஆல்ை திருறுே என்ற சொல்லேப் பெயராகவே கொள்ள முடியும். இத்தகைய திருற்ேறினேப் பற்றிய குறிப்புக் கள் தித்திக்கும் தேவாரப் பாக்களில் மட்டுமன்று; அவர் விற்கு முக்திய திருமந்திரத்திலும், அதற்கும் முக்திய கற் 1றறிந்தார் ஏத்தும் கலித்தொகையிலும் காணப்படுகின்றன். மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து பண்டரங்கம் ஆடுங்கால்’’ -கலித்தொகை. " திருற்ேறினேப் பூசுபவரிடம் தீவினைகள் அண்டா: சிவசக்தி சாரும். திருறுே பூசுவோர் இறைவன் திருவடி. களேச் சேர்வார்; தொண்டர்கள் திருறேனிந்திருந்தனர்". இவை திருமூலர் திருவாய் மலர்ந்தருளிய குறிப்புக்கள் ஆகும். இத்தகைய அருமையும்பெருமையும் உடைய திரு ற்ேறின் சிறப்பையும் அதனே அணிவதால் நாம் பெற். கின்ற சிவப் பேறுகளையும் கலங்களையும் திருவாலவாய்த் திருநீற்றுப் பதிகம் எடுத்தோதுகின்றது. அதனை அருளி யவர் ஞானத்தின் திருவுருவான ஞானசம்பந்தராவர்; திருற்ேறை நாம் அணிவதால் அடையும் பேறுகளைக் காமியர்கோனின் கடவுட்பாடல் மூலம் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/138&oldid=729885" இலிருந்து மீள்விக்கப்பட்டது