பக்கம்:Saiva Nanneri.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அவற்றுட் சில வருமாறு : “ வெந்துயர் தீர்ப்பது றுே போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது றுே முத்தி தருவது றுே பக்தி தருவது றுே கவினைத் தருவது றுே மதியைத் தருவது றுே ஆசை கெடுப்பது றுே அவல மறுப்பது நீறு வருத்தங் தணிப்பது நீறு : வானமளிப்பது நீறு துயிலேத் தடுப்பது றுே : பாவமறுப்பது றுே : இன்பங் தருவது றுே.” கூன்.பாண்டியனது வெப்பு நோயின, வெந்துயரினே, வருத்தத்தினைத் தீர்த்துப் பாவ மறுத்துத் துன்பத்தை க்ேகி இன்பத்தை அளித்தது திரு ேேறயாகும். அது போன்றே அப்பர் பெருமானின் குலே நோயைப் போக்கி, அறியாமையை க்ேகியது திருேேற யாகும். - ஐந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம்: திருவைந்தெழுத்தும் பஞ்சாக்கரமும் ஒருபொருட் பன்மொழி. இப்பஞ்சாக்கரத்தின் பெருமை அளவிடம் கரியது. இதனுடைய சிறப்பைத் திருமூலர் பலபடியாகப் பேசுகிருர், மழவிளங் குழவிப பருவத்திலேயே அமுல் மேனியம்மானின் திருவருளேப் பெற்ற ஆளுடைய பிள்ளே யார் திருவைந்தெழுத்தின் சிறப்புண்மை, அதனே ஒதும் முறை, ஒதினுல் ஒதுவார் அடையும் இம்மை மறுமைப் பயன்கள், அதனை ஒதும் பொழுது உண்டாகும் மெய்ப்பாடு ஆகியவற்றைக் கூறியுள்ளார். காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத மைம் நமச்சி வாயவே...' - - அப்பர் பாடிய நமச்சிவாயத் திருப்பதிகத்தில் அஞ் செழுத்தின் அளவிடற்கரிய ஆற்றலுண்மை பேசப்படு கின்றது. - - - - - - கற்றுனைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் ாற்றுனே யாவது நமச்சி வாயவே. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/139&oldid=729886" இலிருந்து மீள்விக்கப்பட்டது